மேலும் செய்திகள்
இன்று இனிதாக (09.10.2024) புதுடில்லி
09-Oct-2024
* சரத் நவராத்திரி உற்சவம், சரஸ்வதி ஹோமம், நேரம்: காலை 8:00 மணி, ஹரிரங்கன், அமிர்தா குழு இசைக் கச்சேரி, நேரம், மாலை 6:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி. * நவராத்திரி சங்கீத உத்சவம், நேரம்: இரவு 7:00 மணி, ஐஸ்வர்ய மஹா கணபதி கோவில், கேசவபுரம், புதுடில்லி.* இந்திர பிரஸ்தா தசரா உற்சவம், நேரம்: இரவு 9:00 மணி, இடம்: டில்லி மேம்பாட்டு ஆணைய மைதானம், கிழக்கு சாகர்பூர், புதுடில்லி.* கான்பூர் கமிட்டி துர்கா பூஜா கொண்டாட்டம், நேரம்: மாலை 3:00 மணி, இடம்: மாநகராட்சி கம்யூனிட்டி அரங்கம், சாகேத், புதுடில்லி. பொது
* திறந்தவெளி சினிமா அரங்கம், தி ப்ரொபோசல், நேரம்: மாலை 6:30 மணி, இடம் அர்பன் அகரா, 58வது செக்டார், குருகிராம்.* திட்ட மேலாண்மை, தேசிய கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: தி புல் மான், ஏரோ சிட்டி, புதுடில்லி.* உலோகச் சிலைகள் மற்றும் உலோக கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. * தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், படேல் சவுக் மெட்ரோ அருகில், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை, இடம்: பி.எச்.டி., ஹவுஸ், புதுடில்லி.* தீபாவளி கொண்டாட்டம், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தி கிளாரிட்ஜ், புதுடில்லி.* தீபாவளி பஜார், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பிரசாந்த் விஹார், ரோஹிணி, புதுடில்லி* சிரிப்புத் திருவிழா, 65 நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்பு, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: ஐடியா மால், 68வது செக்டார், குருகிராம்.* இந்தியா பெஸ்டிவல் - 2024, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு: 8:00 மணி வரை, இடம்: மேஜர் தயாசந்த் மைதானம், இந்தியா கேட் சர்க்கிள், புதுடில்லி.
09-Oct-2024