மேலும் செய்திகள்
இன்று இனிதாக (16.10.2024) புதுடில்லி
16-Oct-2024
பொது• உணவு திருவிழா, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், டில்லி.• கீதா உபதேசம், பாகம் - 4, நேரம்: மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: சப்தார் ஹாஸ்மி மார்க், மந்தி ஹவுஸ், டில்லி.• பல்வேறு கலைஞர்களின் ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதிரோடு, டில்லி.• தி கேர்ல்ஸ் சார்பில் தீபாவளி பஜார், நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பிரசாந்த் விஹார், ரோகினி. டில்லி.• இந்தியா மொபைல் காங்கிரஸ், நேரம்: காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், டில்லி.• உணவு திருவிழா, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: யசோபூமி, துவாரகா, செக்டார் 25, டில்லி.• தீபாவளி பஜார், நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஆகா கான் ஹால், மந்தி ஹவுஸ், டில்லி.• தீப மேளா, நேரம்: காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: கிருஷ்சி ஹாட், பூசா இன்ஸ்டிடியூட், டில்லி.• எச்.ஜி.எப்., டில்லி பேர், நேரம்: காலை 10:30 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ சென்டர், கிரேட்டர் நொய்டா.• 2024 உலக அளவிலான ஐஸ்கிரீம் கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: இன்டர்நேஷனல் டிரேட் எக்ஸ்போ சென்டர், செக்டார் 62, நொய்டா.
அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in
16-Oct-2024