உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (19.09.2024) புதுடில்லி

இன்று இனிதாக (19.09.2024) புதுடில்லி

 இந்தியா தண்ணீர் வாரம் 2024. நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், டில்லி. உலோக சிலைகள் மற்றும் உலோக கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. மிகிர்தாஸ் ஒவிய படைப்புகள். நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: கன்வென்சன் போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. ஓவியக் கண்காட்சி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. ஐ.சி.எஸ்.சி சார்பில் 6வது கல்வி திருவிழா, நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர். டில்லி.நேரம்: இரவு 7:30 மணி, இடம்: குல்மோகர் ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. உலக உணவு திருவிழா, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், டில்லி. இந்திய பால்வள துறை சார்பில் விருது வழங்கும் விழா, நேரம்: காலை 10:30 முதல் பகல் 2:00 மணி வரை, இடம்: ரேடிசன் புளு ஹோட்டல், துவாரகா, டில்லி. சமூகநல பணியாளர்களுக்கான மாநாடு, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஓம் சாந்தி ரீட் ரேட், குர்கான்.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ