மேலும் செய்திகள்
இன்று இனிதாக (21.12.2024) புதுடில்லி
21-Dec-2024
இன்று இனிதாக (15.12.2024) புதுடில்லி
15-Dec-2024
மீண்டும் முதல் இடம் பிடித்த Bumrah
28-Nov-2024
* டில்லி மாரத்தான் ஓட்டம், நேரம்: காலை 7:00 மணி, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், லோதி ரோடு, புதுடில்லி.* மின் வாகன கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.* ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சி, பங்கேற்பு: டபாஸ் சர்கார், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* 2025ம் ஆண்டை வளமாக்குவது குறித்த கருத்தரங்கம், நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: கிரவுன் பிளாசா, மயூர் விஹார், புதுடில்லி.* தியான பயிற்சி முகாம், நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: தி புத்தா, சத்தர்பூர், புதுடில்லி.* கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், நேரம்: இரவு 7.00 மணி, இடம்: கார்டென்யா கேட் வே, 75வது செக்டார், நொய்டா.* ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: ஷகில் வாசுதேவா, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டேரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* சைக்காலஜி மற்றும் கிளினிக்கல் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: எப் பிளாக், வசந்த் விஹார், புதுடில்லி.
21-Dec-2024
15-Dec-2024
28-Nov-2024