இன்று இனிதாக
ஆன்மிகம்அய்யப்ப பூஜை அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, நேரம்: காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, நேரம்: இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.சொற்பொழிவு தி டிவைன் லைப் சொசைட்டி பார் லேடீஸ் அமைப்பு சார்பில் பிரசன்னாக் ஷியின், 'சுந்தர காண்டம் ராமாயணம்' சொற்பொழிவு, நேரம்: மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: சிவானந்த ஞானாலயா, மைசூரு.பொதுகண்காட்சி, விற்பனை இந்திய கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை, நேரம்: காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ் மைதானம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு.இசை நேரம்: மாலை 6:30 முதல் 9:00 மணி வரை. இடம்: பியோனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, தரை தளம், ஒயிட் பீல்டு பிரதான சாலை, மஹாதேவபுரா.பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. நேரம்: இரவு 9:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: சன்பர்ன் யூனியன் பெங்களூர், கோரமங்களா. நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 2:00 மணி வரை. இடம்: பிக் டேடி, மூன்றாவது தளம், கே.எச்.பி., காலனி, ஏழாவது பிளாக், கோரமங்களா. நேரம்: மாலை 6:00 முதல் 9:30 மணி வரை. இடம்: செயின்ட் பேட்ரிக்ஸ் அகாடமி, சர்ஜாபூர் - மாரத்தஹள்ளி சாலை, அம்பேத்கர் நகர். நேரம்: இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 26, தரை தளம், பார்க் ஸ்கொயர் மால், பட்டந்துார் அக்ரஹாரா. நேரம்: இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டொபமைன், 36, நான்காவது 'பி' கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 7:00 முதல் 8:20 மணி வரை. இடம்: போரம் சவுத் பெங்களூரு, கோனனகுன்டே கிராஸ், அஞ்சனாத்ரி லே - அவுட்.காமெடி நேரம்: இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: பிகபூ ரூப்டாப் சேஷா லாஞ்சு, நான்காவது தளம், 15வது குறுக்கு சாலை, ஐந்தாவது பேஸ், ஜே.பி., நகர். நேரம்: இரவு 7:30 முதல் 9:00 மணி வரை. இடம்: சசி கபே, 590, 15வது குறுக்கு சாலை, முனீஸ்வரா கோவில், நான்காவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு. நேரம்: இரவு 7:30 முதல் 9:30 மணி வரை. இடம்: பிரஸ்டீஜ் சென்டர் பார் பெர்பார்மிங் ஆர்ட்ஸ், சில்வர் ஆக் பிளான்டேஷன், 25, முத்தலப்பா, அஞ்சனாத்ரி லே - அவுட், கோனணகுன்டே. நேரம்: இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 10:30 முதல் 11:45 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, முதல் தளம், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 10:30 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: டிரங்க்லிங் காமெடி கிளப், எண் 6, முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.