மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (31.10.2025) புதுடில்லி
31-Oct-2025
குண்டலினி தியான பயிற்சி முகாம், நேரம்: மாலை 5:30 மணி, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி. துபாய் வீட்டுமனை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: டி மால் வாஜிப்பூர், புதுடில்லி மாயாஜால கண்காட்சி, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: ஷா ஆடிட்டோரியம், சிவில் லைன்ஸ், புதுடில்லி. தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ரபி மார்க், கான்ஸ்டிடியூஷனல் கிளப், புதுடில்லி.
31-Oct-2025