உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக .... (09.11.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (09.11.2025) புதுடில்லி

*இசை விழா, பங்கேற்பு: நிலாந்திரி குமார், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: பிளினரி ஹால், பாரத் மண்டபம், புதுடில்லி. * மரங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேரம்: காலை 9:00 மணி, இடம்: லோதி கார்டன், லோதி ரோடு, புதுடில்லி. * தண்ணீர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: என்.எஸ்.ஐ.சி., மைதானம், ஓக்லா, புதுடில்லி. * இணையதள கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: ஸ்ப்ரிங் போர்ட், மோகன் எஸ்டேட், புதுடில்லி. *ஓவியக் கண்காட்சி, சுக்வீர் சங்கல் படைப்புகள், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: லலித் கலா அகாடமி, பெரேஷா ரோடு, மண்டி ஹவுஸ், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை