மேலும் செய்திகள்
இன்று இனிதாக ...( 05.09.2025) புதுடில்லி
05-Sep-2025
கியான் பார்த் அறிவுசார் கருத்தரங்கு. நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: விஞ்ஞான் பவன், ஆசாத் ரோடு, டில்லி தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த கண்காட்சி. நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: யசோபூமி, துவாரகா, டில்லி பட்டு கண்காட்சி மற்றும் கைத்தறி கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஹேன்ட்லுாம் ஹாட், ஜன்பத், டில்லி அகில இந்திய பல் மருத்துவ கருத்தரங்கு. நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், பெரோஷா ரோடு, டில்லி தஸ்கார் சார்பில் நேச்சர் 2025 கைவினை பொருட்கள் மற்றும் உணவு கண்காட்சி. நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: நேச்சர் பஜார், அந்தேறியா மோத், சத்தர்ப்பூர், டில்லி சாராஸ் கைவினை கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: மேஜர் தயா சந்த் நேஷனல் ஸ்டேடியம், டில்லி எம்.எஸ்.எம்.இ., சார்பில் கரிகாரி கைத்தறி ஆடைகள் மற்றும் உணவு கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பாபா கரக் சிங் மார்க், கென்னாட் பிளேஸ், டில்லி தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு. நேரம்: மதியம் 12:00 மணி. இடம்: ஹாலிடே இன், ஏரோசிட்டி, டில்லி.
05-Sep-2025