மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (14.09.2025) புதுடில்லி
14-Sep-2025
தீபாவளி பஜார், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: நெக்ஸஸ் சிட்டி வாக் மால், புதுடில்லி. ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: சி.டி.தேஷ்முக் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆப் இந்தியா, ரபி மார்க், புதுடில்லி. ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி. துபாய் வீட்டுமனை கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: தாஜ் ஹோட்டல், புதுடில்லி. தொழிற்துறை விருது வழங்கும் விழா, நேரம்: காலை 11:00 மணி, இடம்: பாரத் மண்டம், பிரகதி மைதானம், புதுடில்லி.
14-Sep-2025