மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (02.04.2025) புதுடில்லி
02-Apr-2025
* காருண்ய மஹா கணபதி கோவில் கும்பாபிஷேகம், பங்கேற்பு: டில்லி முதல்வர் ரேகா குப்தா, நேரம்: காலை 8:45 மணி முதல் காலை 11:00 மணி வரை. இடம்: சி.எஸ்.சி., மார்க்கெட், மயூர் விஹார் - 2. புதுடில்லி. பொது
தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி. * ஓசோவுடன் ஒரு நாள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.* இசை விழா, பங்கேற்பு. குரு தாஸ் மன், நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: டில்லி மேம்பாட்டு ஆணைய மைதானம், பக்சிம் விஹார், புதுடில்லி. * குழந்தைகளுக்கான விளையாட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: அமியூஸ்மென்ட் பார்க், தி கிரேட் இந்தியா பேலஸ், 38வது செக்டார், நொய்டா.* கோடைகால பயிற்சி முகாம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஆர்ட் லைப் கேலரி, 44வது செக்டார், நொய்டா.
02-Apr-2025