மேலும் செய்திகள்
இன்று இனிதாக ...(22.05.2025) புதுடில்லி
22-May-2025
தக் ஷின் சார்பில் கேரளா உணவு திருவிழா. தி டேஸ்ட் ஆப் மலபார். நேரம்: பகல் 12:30 முதல் இரவு 11:45 வரை.இடம்: ஹோட்டல் ஷெரடான், சாகேத், டில்லி.*பாரா ஒலிம்பிக் தடகள போட்டிகள் அறிமுக விழா. சிறப்பு விருந்தினர். டில்லி முதல்வர் ரேகா குப்தா, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன். நேரம்: மாலை 3:00 மணி, இடம்: ஹோட்டல் தி அசோகா, சாணக்யாபுரி, டில்லி.*இ - காமர்ஸ் மாநாடு - 2025. நேரம்: மாலை 2:00 மணி முதல் 5:00 மணி வரை. இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், லோதி ரோடு, டில்லி*இன்டர்நேஷனல் காலேஜ் ஆப் பேஷன்ஸ் சார்பில் அழகுக்கலை பயிற்சி முகாம், நேரம்: காலை 10:30 மணி முதல்.இடம்: பாக்கெட் டி, ஓக்லா பேஸ் 2, ஓக்லா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்ஸ், டில்லி.*நினைவாற்றலை மேம்படுத்துதல் குறித்த யோகா வகுப்புகள். பங்கேற்பு: பிஜோய் லட்சுமி. நேரம் காலை 11.00 மணி. இடம்: செமினார் ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.*உலகளாவிய பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த மாநாடு. நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 வரை. இடம்: ஹால் எண் 6, பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.*ஆலியன் வேர்ல்ட் கோடை கால பயிற்சி முகாம். நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்:ஆரியா மால், செக்டார் 68, குர்கான்.*டைனோசர்களுடன் ஒரு புதிய அனுபவம். நேரம்: மதியம் 12.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை. இடம்: நார்த் இந்தியா மால், இந்திராபுரம், காஜியாபாத்.*
22-May-2025