உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ... (22.08.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (22.08.2025) புதுடில்லி

பொது மழைக்கால இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: மோகன் பிரதர்ஸ் - இரவு 7:00 மணி, இடம்: கமானி ஆடிட்டோரியம், காப்பர் நிக்கஸ் மார்க், டில்லி. வேத் ஆசியா 2025 கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா செக்டர் 25, டில்லி. கோவா திரைப்படத்திருவிழா, குறும்படங்கள் வெளியீட்டு விழா - இரவு 7:30 மணி, இடம்: சிடி தேஷ் முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி. பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ