உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  இன்று இனிதாக ... (26.11.2025) புதுடில்லி

 இன்று இனிதாக ... (26.11.2025) புதுடில்லி

ஆன்மிகம் சிருங்கேரி சாரதாபீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ விஜயம், நேரம்: காலை 9:00 மணி, பூரணகும்ப வரவேற்பு, முருகருக்கு அபிஷேகம், வில்வ மரம் நடுதல், அனுக்ரக பாஷாணம், பிரசாதம் வழங்குதல், இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், பிளாட் சி 30/2, நொய்டா. பொது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. பெண்கள் திரைப்பட விழா, நேரம்: காலை 9:00 மணி, இடம்: கே.கே. பிர்லா லேன், லோதி கார்டன்ஸ், புதுடில்லி. புகைப்படக் கண்காட்சி, நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி. இசை விழா, பங்கேற்பு: சந்தீப் மொஹந்தி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: செமினார் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை