மேலும் செய்திகள்
இன்று இனிதாக .... (07.09.2025) புதுடில்லி
07-Sep-2025
ஆன்மிகம் * புரட்டாசி பஜனை, பங்கேற்பு: சுனில் பாகவதர், ராமகிருஷ்ணன் பாகவதர் குழு, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி. * திருவிளக்கு பூஜை, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: நாராயணி மந்திர், ஹரிநகர், புதுடில்லி. நவராத்திரி தாண்டியா நடனம் * நேரம்: மாலை 6:00 மணி, இடம்: பசிபிக் மால், டி-21, துவாரகா, புதுடில்லி. * நேரம்: இரவு 7:00 மணி, இடம்: லலித் மஹாஜன் எஸ்.வி.எம். பள்ளி, வசந்த் விஹார், புதுடில்லி. * நவராத்திரி கலை நிகழ்ச்சி, நேரம்: மாலை 4:30 மணி, இடம்: சுப சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் -1, புதுடில்லி. பொது * இசைக் கச்சேரி, பங்கேற்பு: இளங்கோவன் கோவிந்தராஜன், நேரம்: மாலை 6:45 மணி, இடம்: காஞ்சி காமகோடி பீடம் கலாசார மையம், 1வது செக்டார், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி. * சர்வதேச உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. * உலக பாரா அத்லட்டிக்ஸ், நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி. * வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. * மணப்பெண் உடை மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தி அசோகா, சாணக்யபுரி, புதுடில்லி. * ஓவியக் கண்காட்சி, மனோஜ் குமார் படைப்புகள், நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஆர்ட் கேலரி அனெக்ஸ், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.
07-Sep-2025