உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (27.12.2024) புதுடில்லி

இன்று இனிதாக (27.12.2024) புதுடில்லி

ஆன்மிகம்

* அனுஷம் நட்சத்திர பூஜை, நேரம்: மாலை 6:00 மணி, காஞ்சி சந்திரசேகரேந்திர பரமாச்சாரியார் ஆராதனை, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், பிளாட் சி-30/2, நொய்டா.* காஞ்சி சந்திரசேகர பரமாசாரியார் 31வது ஆண்டு ஆராதனை, நேரம்: காலை 8:30 மணி, இடம்: தேவி காமாட்சி மந்திர், அருணா அசப் அலி சாலை, புதுடில்லி.

பொது

* நுண்னறிவு பயிற்சி முகாம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஐ.எல்.எம்., பல்கலை., குருகிராம்.* விஷன் இன்டஸ்டிரீஸ் மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹயாத் ரீஜென்சி, குருகிராம்.* ஓவியக் கண்காட்சி, எல்.ஆர். காந்தி படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. * தியான பயிற்சி முகாம், நேரம்: மாலை 4:00 மணி, இடம்: மகரிஷி ஆயுர்வேத மருத்துவமனை, வடக்கு சாலிமர் பாக், புதுடில்லி.* கிறிஸ்துமஸ் விழா, ஏற்பாடு: அமெரிக்கன் சென்டர், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: 24, கே.ஜி.மார்க், புதுடில்லி.* தேசிய பட்டு மற்றும் குளிர்கால உடை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி.* சைக்காலஜி மற்றும் கிளினிக்கல் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: எப் பிளாக், வசந்த் விஹார், புதுடில்லி.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ - மெயில்: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை