உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ... (31.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (31.10.2025) புதுடில்லி

மாயாஜால கண்காட்சி, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: ஷா ஆடிட்டோரியம், சிவில் லைன்ஸ், புதுடில்லி. ஒடிசா நடன நிகழ்ச்சி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: கமானி ஆடிட்டோரியம், மண்டி ஹவுஸ், புதுடில்லி. சுற்றுச்சூழல் மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: பெடரேஷன் ஹவுஸ், மண்டி ஹவுஸ், புதுடில்லி. ஹாலோவின் விழா, நேரம்: இரவு 8:30 மணி, இடம்: கார்டன் கலோரியா மால், 38வது செக்டார், நொய்டா, புதுடில்லி. தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ரபி மார்க், கான்ஸ்டிடியூஷனல் கிளப், புதுடில்லி. அகில இந்திய அரிசி உற்பத்தியாளர்கள் மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !