உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை பெங்களூரின் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:பெல்லந்துார், ஆர்.எம்.இசட்., எட்ரோ ஸ்பேஸ், எகோ ஒர்ல்டு, தேவரபீசனஹள்ளி, கரியம்மன அக்ரஹாரா, சக்ரா மருத்துவமனை, பாஸ் போர்ட் ஆபீஸ், ஷோபா அபார்ட்மென்ட், வெளி வட்ட சாலை, 5வது இண்டஸ்ட்ரியல் லே அவுட், கோரமங்களா, மடிவாளா, சிக்க ஆடுகோடி.வெங்கடேஸ்வரா லே அவுட், ஜோகி காலனி, ஈஸ்ட் லேண்ட் ஹோல்டிங், செயின்ட் ஜான் ஸ்டாப் குவார்ட்டர்ஸ், மாருதி நகர், ஆடுகோடி 7வது, 8வது பிளாக், சி.ஏ.ஆர்., போலீஸ் குவார்ட்டர்ஸ், ஆடுகோடி பிரதான சாலை, 100 அடி சாலை, ஆர்யாகல் மருத்துவமனை, பி.ஜி.சாலை.கே.ஹெச்.பி., காலனி, 5வது பிளாக் இண்டஸ்ட்ரியல் ஏரியா, மைகோ லே - அவுட் 3வது, 4வது, 5வது, 6வது பிளாக், புவனப்பா காவேரி லே - அவுட், கிருஷ்ண நகர் இண்டஸ்ட்ரியல் லே - அவுட், எஸ்.ஜே.பாளையா, தவன் ஜுவெல்லரி, மடிவாளா சந்தை, சித்தார்த் காலனி, காபி மைண்ட் கம்பெனி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.கே.எம்.எப்., மதர் டெய்ரி, எஸ்.எப்.எஸ்., 208, எஸ்.எப்.எஸ்., 407, உன்னி கிருஷ்ணன் சாலை, என்.இ.எஸ்., சாலை, மாத்ரு லே - அவுட், சோமேஸ்வரா நகர், கனகநகர், நியாயங்கா லே - அவுட், எலஹங்கா ஓல்டு டவுன்.காந்தி நகர், பெங்களூரு மாநகராட்சி சாலை, கோடி சாலை, புரவங்கரா அபார்ட்மென்ட், ஆர்.எம்.இசட்., மால், ஆர்.எம்.இசட்., ரெசிடென்சியல், அட்டூர், எலஹங்கா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை