வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆம்புலன்ஸில் இருக்கிற ஒரு உயிரை காப்பாற்ற ரோட்டில் போகிற பல பேர் உயிரை எடுப்பதுதான் சரியான அணுகுமுறையா? ஆம்புலன்ஸ் என்பதும் ஒரு வாகனம்தான் , அது வாகன சட்டத்தின் கீழ் வராதா?
பிணியாளர்கள் இல்லாவிட்டாலும் வேகத்தை கட்டு படுத்தாமல் ஓட்டுவது இவர்கள் தாங்கள் என்னவோ ஆளுநர் என்று எண்ணி கொண்டு ஊர்திகளை இயக்குகிறார். காவல் துறை இந்த மாதிரி செயலுக்கு ஆப்பு வைக்க வேண்டும்.
வழக்கு பதிவு செய்த போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக்கை கைது செய்து விசாரிக்கின்றனர். விசாரணை என்ன வேண்டியிருக்கு? வழக்கு எதற்கு? குடிபோதையில் வாகனத்தை ஒட்டியிருப்பான். பிடித்து நாலு சாத்து சாத்தி சிறையில் அடைக்கவும். பிணியாளர்களே இல்லாமல் இருந்தாலும், இந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகளுக்கு ஒரு தெனாவட்டு. அவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும் என்று சும்மாவே சைரன் செய்துகொண்டு மிக மிக வேகமாக ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுவார்கள்.