வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நீங்க முதல்ல கொடுத்த நாலாயிரம்கோடி பணமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் இப்பொது திரும்ப இன்னொருமுறையாவது நாலாயிரம்கோடி பணம் கொடுங்க நாங்க அதை தொடாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்திலேயே போட்டுவிடுவோம் , இது உறுதி
பெட்ரோல், டீசல் ஜீ எஸ் டி க்குள் கொண்டு வாங்க. மற்ற மாநிலங்க விட தமிழ் நாட்டில்தான் , ரொம்ப அதிகம்.
4000 crores went down through strom water drain projects in Chennai to which party offices and rulers should be the question asked by union FM to TN FM
தமிழ்நாட்டுக்கு வரி பாக்கி பணம் எப்போ தருவீங்க வெள்ள நிவாரணம் எப்போ தருவீங்க? ....நீங்க முதல்ல குடுத்த பணத்திற்கு கணக்கு கொடுங்க ....இது தான் இரண்டு பெரும் பேசுகிறார்கள் ........
தமிழகத்திற்கு கொடுக்கும் பணத்திற்கு செலவுகள் கணக்கு கேளுங்க. முதலில் கொடுத்த பணத்திற்கு கணக்குகள் வந்தால் தான் அடுத்த பணம் தருவதாக சொல்லுங்க. திமுகவினருக்கு கொஞ்சம் வாய் அடங்கும்.
No point in consulting dravida rulers
Please do not consult tamilnadu. The money will be diverted to tasmac.
ஒரு பயனும் இல்லை ......
அநாவசிய இலவசங்களை அளிக்கும் ஊதாரி மாநிலங்களுக்கு மத்திய திட்டங்களை நிறுத்த வேண்டும்.
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
39 minutes ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5