உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநில வளர்ச்சிக்காக நிதி: தமிழகத்திற்கு ரூ.7057 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

மாநில வளர்ச்சிக்காக நிதி: தமிழகத்திற்கு ரூ.7057 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மத்திய அரசு ரூ.1.73 லட்சம் கோடியை விடுவித்து உள்ளது. தமிழகத்திற்கு ரூ.7,057 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த டிச., மாதம் ரூ.89,086 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bacndz03&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதலீடுகளை அதிகரிக்க வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு செலவு செய்யும் வகையில் இந்தாண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக உ.பி.,க்கு ரூ.31,089.84 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு ரூ.7,057 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்து உள்ளது.மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி( அனைத்தும் கோடி மதிப்பில்)ஆந்திரா- 7,002.52 அருணாச்சல பிரதேசம் - 3,040.14அசாம்- 5412.38பீஹார்-17,403.36சத்தீஸ்கர்- 5,895.13கோவா 667.91குஜராத் -6017.99ஹரியானா-1891.22ஹிமாச்சல பிரதேசம்-1436.16ஜார்க்கண்ட் -5722.10கர்நாடகா -6310.40கேரளா -3330.83ம.பி., -13,582.86மஹாராஷ்டிரா- 10,930.31மணிப்பூர் -1238.90மேகாலயா- 1327.13மிசோரம் -865.15நாகாலாந்து- 984.54ஒடிசா-7834.80பஞ்சாப்- 3126.65ராஜஸ்தான்-10,426.73சிக்கிம் -671.35தமிழகம் -7057.89தெலங்கானா- 3637.09திரிபுரா - 1225.04உ.பி.,- 31,039.84உத்தரகண்ட் -1934.47மேற்கு வங்கம் -13017.06


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

தமிழன்
ஜன 11, 2025 15:54

மத்திய அரசு நிதி கொடுத்து விட்டது மாநில அரசு உடனே பொங்கலுக்கு ரேஷன் கார்டு ஒவ்வொருக்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும்


Matt P
ஜன 11, 2025 10:48

இலவசமா பெண்களுக்கு கொடுப்பதற்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உதவும்.


ஆரூர் ரங்
ஜன 11, 2025 10:47

மகன், மருமகன் வளர்ச்சி நிதிக்கு இவ்வளவையும் கொட்டி வீணாக்குவது வீண் வேலை.


Nandakumar Naidu.
ஜன 11, 2025 08:20

கொடுத்ததையெல்லாம் வாங்கி போட்டுக்கொண்டு, மத்திய அரசு பணமே கொடுப்பதில்லை என்று மக்களிடம் பொய் சொல்லிக்கொண்டிருப்பார்கள். மக்களும் நம்பிக்கொண்டிருப்பார்கள்.


ramani
ஜன 11, 2025 06:12

தமிழகத்திற்கு வளர்ச்சியாவது மண்ணாவது எல்லாம் எங்க பாக்கெட்டுக்குதான்


தாமரை மலர்கிறது
ஜன 10, 2025 21:11

தமிழகத்திற்கு பத்து பைசா கொடுக்கக்கூடாது. கொடுத்தால், கொள்ளையடிக்கப்படும். உண்டுகொளுத்த நரிகள் அண்ணா யூனிவர்சிட்டி பெண்களை பதம்பார்க்கும்.


தமிழன்
ஜன 11, 2025 15:55

தமிழகத்திற்கு நேரடியாக கொடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு கொடுத்து தமிழக அரசு மக்களுக்கு நல்லது செய்யும் என்று எதிர்பார்க்கக் கூடாது


என்றும் இந்தியன்
ஜன 10, 2025 17:52

உடனே இப்போ திருட்டு திராவிட மடியல் அரசின் பதில் இப்படி இருக்கும். நாங்கள் கேட்டது ரூ 10,232 கோடி ஆனால் மத்திய அரசு ஒதுக்கியது வெறும் ரூ 7057 கோடி மட்டுமே இதில் எப்படி மாநில வளர்ச்சி நடக்கும். அதன் உண்மையான காரணம் ரூ 7057 மாநில வளர்ச்சி + 45% மா நீ லா அதாவது எங்கள் கமிஷன் ஏன் கொடுக்கவில்லை என்று மனதில் கேள்வி ????


vivek
ஜன 10, 2025 18:13

அங்கே 31000 கோடில ஒரு 1000கோடி அடிப்பாங்க....இங்கே 7000 கோடியில் 6900 கோடி அடிப்பாங்க....அவ்ளோதான்...ஹி. ஹி..


Laddoo
ஜன 10, 2025 17:51

நிதி நிதிகளுக்கு போயிடும். திட்டங்களுக்கு நாமம். ஸ்வாஹா


N Sasikumar Yadhav
ஜன 10, 2025 17:49

கோபாலபுரத்துக்கு செல்லும் வாய்காலை நோக்கி இந்த நீர் ஓடப்போகிறது . கோபாலபுர அணையில் முழுவதையும் தேக்கி குடும்பத்தார் ஒரு போகம் அறுவடை செய்வார்கள்


sankaranarayanan
ஜன 10, 2025 16:59

கேட்ட பணம் வந்துவிட்டது இனி போடு ராஜா போடு நம்ம இஷ்ட்டப்படிதான் செலவெல்லாம் அது தீருகிற வரைக்கும் கும்மாளம் போடலாம் சிலைகள் திறக்கலாம் சாலைகள் பெயர்களை மாற்றலாம் போராட்டங்கள் செய்யலாம் விளையாட்டுத்துறைக்கு ஒரு கணிசமான தொகையை ஒதுக்கலாம் ஆராய்ச்சி செய்ய பணம் ஒதுக்கலாம்


புதிய வீடியோ