வாசகர்கள் கருத்துகள் ( 53 )
அடுத்த ஆப்பு விவசாயிகளுக்கு. பி.டி விதைகளை இந்தியாவில் நுழைய விட்டு விவசாயிகளுக்கு திருவோடு தரும் திட்டத்ததை மாண்புமிகு மோடிஜீ நாட்டிற்க்கு அற்பனிப்பு.ஜெய் பாரத்மாதாஹி.
அதுதான் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டத்தில் நீங்கள் காட்டிய அக்கறையையும் ஆதரவையும் பார்த்தோமே!
வீணா போன வேணு. இங்கே கூட விவசாயி கண்ணீர் விடுறான்...நீ பஞ்சாப் ரீல் சுற்று
ரஷ்யாவிலிருந்து வாங்கிய எண்ணெய் அம்பானி மற்றும் ரஷ்ய கம்பெனி நயாராவில் சுத்திகரிக்கப் பட்டு ஐரோப்பாவில் மட்டுமே விற்கப்பட்டது. இந்தியாவில் விற்காததால் இங்கு விலை குறையவில்லை. லாபம் அடைந்தது இந்த இரண்டு கம்பெனிகள். டிரம்பின் தண்டனை மட்டும் எல்லா இந்தியர்களுக்கும்.
கடந்த 12 வருஷமா பண்ணாததை, இனி பண்ண போறாரா...
விவசாயிகளை காக்கும் கடவுளாக மோடி திகழ்கிறார்.
அமெரிக்காவுலிருந்து கடந்த ஆறு மாதங்களில் 1690 மில்லியன் டாலருக்கு உணவுப் பொருட்கள் இறக்குமதி ஆகிறது. அதே ஆறுமாதத்தில் அமெரிக்காவுக்கு நாம 2799 மில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்கிறோம். கிட்டத்தட்ட 49 சதவீதம் ஏற்றுமதியாகிறது. ஒண்ணு இறக்குமதிய அதிகப்படுத்துங்க இல்லே டாரிஃப் கட்டுங்கன்னு கேக்குறாரு.
issue is bigger.our overall trade surplus with US is persistent and secular in nature.As of now we have surplus of 40 BILLION DOLLORS PER ANNUM .And never buy sufficiently from US.Our preferred seller is CHINA and we are persistent secular trade DEFICIT with them . Currently it is about 90 BILLION DOLLARS PER ANNUM
உங்களுடைய வாய்கொழுப்புக்கு எங்கேயோ செமத்தியா வாங்கப்போறீங்க...
உனக்கு லாடம் கட்டுவாங்க பாய் ... உஷாரா இரு
பால் மற்றும் உணவு பொருட்கள் இந்து உணவு பண்பாட்டு நாடுகளுக்கு இறக்குமதி செய்யக் கூடாதட்கான சில உதாரணங்கள்: 1. பசுவுக்கு கொடுக்கும் உணவில் புல் வைக்கோல் மட்டும் அல்ல பலவகையான மாமிச பொருட்கள் அடங்குகின்றன. புல்லை மட்டும் கொடுத்து வளர்க்கும் பசுக்களின் பால் grass fed மில்க் மாமிசம் உண்ட பசும் பாலை விட நான்கு மடங்கு விலை 2. பாலில் செய்யப்படும் சீஸ் இதில் கன்றுக்குட்டியின் குடல் பாகம் rennet சேர்க்கப்படும். 3. பலவகையான மிட்டாய் candies, ஐஸ்கிரீம் தயிர், சவர்க்காரம் soap , சில மருந்து வகை இவற்றில் கலக்கப்படும் ஜெலட்டின் gelatin பன்றியின் அல்லது மாட்டின் கொழுப்பு மற்றும் குளம்பு பாகங்களைக் கொண்டது. 4. பாண் bread buns போன்ற பதார்த்தங்களில் சேர்க்கப்படும் எல் சிஸ்டீன் L Cysteine மனித தலை முடி பறவைகளின் சிறகுகளில் இருந்து தயாரிக்கப்படும் கொண்டது. இப்பொழுது தாவரங்களில் இருந்தும் இப்பொழுது தயாரிக்கப்படுகிறது . 5. லார்ட் lard or tallow பன்றி அல்லது மாட்டுக் கொழுப்பு பல பதார்த்தங்களில் கலக்கப்படுகிறது. வெண்ணைக்கு எண்ணெய்க்குப் பதிலாக பரவலாக பாவிக்கப் படுகிறது. 6. உணவு பதார்த்தங்களில் சிவப்பு சாயத்திற்கு பாவிக்கப்படும் carmine என்பது cochineal எனப்படும் வண்டை நொறுக்கி எடுக்கப் படுகிறது. 7. Shellec செலெக் உணவு இனிப்பு candy அழகாக மினுங்குவதற்கும் சாயத்திற்கும் பாவிக்கப்படும். லக் எனப்படும் பெண் வண்டில் female lac புக் இருந்து எடுக்கப் படுகிறது . இந்திய தாய்லாந்து நாடுகளில் இருந்து வருதாக்கும். 8. சுத்தப் படுத்தப்பட்ட வெள்ளை சீனி icing sugar சில சமயங்களில் மாட்டின் எலும்பை bone கொண்டது. இன்னும் எத்தனையோ. Sneaky animal ingredients என்று தேடிப் பாருங்கள். Bon appetite . ஜெய் ஹிந்
திராவிடன், தீம்கா, காங்கிரஸ், மதிமுக எல்லோரையும் மோடிஜி, விவசாய போராட்டத்தில் கேவலமா நடந்து , இப்போ முதலிக்கண்ணீர் விடுகிறார்.
லக்கிம்பூர் கேரி நினைவிருக்கிறதா மோடிசார் உங்க அமைச்சரின் மகன் காரை ஏற்றி பல விவசாயிகளை கொன்றார் ,நீங்க எல்லையில் பனியிலும் குளிரிலும் வெயிலும் அவர்களை வாட்டி கொன்றீர்கள் நினைவிருக்கிறதா....
மோடியை எதிர்க்க வேண்டும் என்கிற வெறி ரத்தத்தில் ஊறி விடும் போல எங்கருந்துடா இப்படி கிளம்பி வர்றீங்க...