உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீண்டாமையை ஊக்குவிப்பதா?: உ.பி அரசுக்கு ஓவைசி கேள்வி

தீண்டாமையை ஊக்குவிப்பதா?: உ.பி அரசுக்கு ஓவைசி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேச அரசு தீண்டாமையை ஊக்குவிக்கிறது என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார்.உத்தர பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களில் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்களைக் காண்பிக்க வேண்டும் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து அசாதுதீன் ஓவைசி கூறியிருப்பதாவது:உணவு விற்பனை செய்பவர்களின் விவரங்களை கேட்பது, தீண்டாமையைப் பற்றிப் பேசும் அரசியலமைப்பு சட்டம் 17வது பிரிவை மீறுவதால், நாங்கள் கண்டிக்கிறோம். உத்தர பிரதேச அரசு தீண்டாமையை ஊக்குவிக்கிறது. இந்த உத்தரவு பிறப்பித்ததில் இருந்து முசாபர்நகரில் உள்ள அனைத்து கடைகளில் இருந்தும் உரிமையாளர்கள் முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி உள்ளனர். யோகி ஆதித்யநாத்துக்கு தைரியம் இருந்தால் எழுத்துப்பூர்வ உத்தரவை பிறப்பிக்குமாறு நான் சவால் விடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

krishnamurthy
ஆக 17, 2024 12:41

யோகி செய்தது சரியே


Sathyan
ஆக 15, 2024 08:18

இவனெல்லாம் பேச வந்துட்டான் , இவன் போன்றவர்களால் தான் சில நல்ல முஸ்லிம்களும் தீவிரவாதியாக மாறுகின்றனர். இவன் ஒரு விஷ கிருமி.


Dr P S VENKATARAMAN
ஜூலை 19, 2024 12:53

இவன் ஒரு தேச விரோதி, உடம்பு பூரா பாக்கிஸ்தான் ரத்தம் அதான்


ஆரூர் ரங்
ஜூலை 19, 2024 10:44

காபிர்களுக்கு உணவு விற்பது பாவமல்லவா?. யாத்திரை முடியும் வரை மார்க்க ஒட்டல் உரிமையாளர்கள் விடுமுறை அளிக்க வேண்டும்.


Godyes
ஜூலை 19, 2024 02:31

மெய் வாய் கண் மூக்கு செவி இந்த ஐம்புலன்களை இவர்கள் ஏன் தூய்மையாக பராமரிப்பதில் லை.கண்டதே காட்சி.கொண்டதே கோலம்.இதை சிலர் ஒழழுங்காக பின் பற்றாமை தான் இவர்களை தனிமை படுத்துகிறது.அதற்கு பெயர் வைத்து எதையோ புதியதாக கண்டு பிடித்தாற் போல் மற்றவர்களை பழிப்பது கூடாது.


Balraj Alagarsamy
ஜூலை 19, 2024 00:40

யோகி ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ... சூப்பர் முதல் அமைச்சர் ... தொடரட்டும் அவரின் பணிகள் ...


Sivak
ஜூலை 18, 2024 22:31

தீண்டாமையை ஊக்குவிப்பதா என்று ஒரு மத வெறி பிடித்த மிருகம் கேட்கிறது


Raj
ஜூலை 18, 2024 22:29

மனித உரிமை மீறல்


theruvasagan
ஜூலை 18, 2024 22:01

உனக்கு தைரியம் இருந்தால் யோகி முன்னாடி போய் நின்று சவால் விட்டுப் பாரேன்.


Barakat Ali
ஜூலை 18, 2024 21:26

கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களில் உணவு விற்பனை ..... அதாவது ஹிந்துக்களின் பணம் ..... .அதை வைத்தே காஸ்வா ஏ ஹிந்த் நடத்துவோம் .......


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை