உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தரகண்ட் மாநிலத்தில் அமலுக்கு வந்தது பொது சிவில் சட்டம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் அமலுக்கு வந்தது பொது சிவில் சட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, 2022 சட்டசபை தேர்தலின் போதே, பா.ஜ., வாக்குறுதி அளித்து இருந்தது. இதை தொடர்ந்து, அந்த தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இந்நிலையில், யு.சி.சி. எனப்படும் பொது சிவில் சட்டம் பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின், 2024 மார்ச் 12ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ikg9qndv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சட்டம் உத்தரகண்டில் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம், சமூகத்தில் சீரான தன்மையை ஏற்படுத்துவதுடன், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை மற்றும் பொறுப்புகளை உறுதி செய்யும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பொது சிவில் சட்டத்தின் கீழ், ஜாதி, மதம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டும் தனிப்பட்ட சிவில் விவகாரங்கள் தொடர்பான அனைத்து சட்டங்களிலும், ஒரே சீரான தன்மையை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.பட்டியல் பழங்குடியினத்தவரை தவிர அனைத்து மதம் மற்றும் ஜாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு திருமணம், விவாகரத்து, சொத்து உரிமை, வாரிசுரிமை உள்ளிட்டவற்றில் ஒரே மாதிரியான, சமமான விதிகளை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

நிக்கோல்தாம்சன்
ஜன 28, 2025 05:53

மற்றவர்களை அடிமைப்படுத்தி வாழும் வெளிநாட்டு மதத்தினர் இதனை ஏற்றுக்கொள்வார்களா ? போதைப்பொருள் கடத்தி சினிமா எப்படி எடுப்பார்கள் அவர்கள் ?


venkatesan
ஜன 28, 2025 03:04

Great


spr
ஜன 27, 2025 20:33

"இந்த சட்டம், சமூகத்தில் சீரான தன்மையை ஏற்படுத்துவதுடன், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை மற்றும் பொறுப்புகளை உறுதி செய்யும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பொது சிவில் சட்டத்தின் கீழ், ஜாதி, மதம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டும் தனிப்பட்ட சிவில் விவகாரங்கள் தொடர்பான அனைத்து சட்டங்களிலும், ஒரே சீரான தன்மையை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாராட்டுவோம் முதுகெலும்புள்ள முதல்வர். இஸ்லாமிய கிருத்தவ மதங்களுக்கென சமுதாயத் சட்டங்கள் அவற்றின் மத நூல்களில் அறியப்பட்டவை. பழங்குடியினரின் தனிப்பட்ட சட்ட திட்டங்கள் இன்னும் ஆவணப்படுத்தப்படவில்லை என்ற நிலையில், பழங்குடியினருக்கென மத நூல்கள் எழுத்து வடிவில் இல்லை அவர்களின் சமுதாய கோட்பாடுகள் முழுவதும் அறியப்படாத நிலையில் அவர்களுக்கென பொது சிவில் சட்டம் இயற்ற முடியாது மேலும் அவர்கள் மொத்த ஜனத்தொகையில் 12 விழுக்காடு மட்டுமே எனவே பாதிப்பில்லை


தஞ்சை மன்னர்
ஜன 27, 2025 19:51

மற்றொரு மணிப்பூர் உருவாகி விட கூடாது அல்லவே அதற்குத்தான் பழங்குடி மக்களுக்கு விலக்கு ஹி ஹி இது பொது சிவில் சட்டம் ஹி ஹி கோமாளி கையில் மாநிலம் பூமாலை


தஞ்சை மன்னர்
ஜன 27, 2025 19:47

Kumar Kumzi செரு... அடி விழும் நீ தி...... ர் டீம்ல இருந்துகிட்டு பதில் கொடுப்பவனாக இருந்தாலும் சரி வெளி வாசகராக இருந்தாலும் சரி


mn.karur
ஜன 27, 2025 22:45

இதுக்கே இந்த கதறல் இன்னும் இந்தியா முழுவதும் apply பண்ணினா நீ கதரியே செத்து போய்ரிவ போல இருக்கு


தஞ்சை மன்னர்
ஜன 27, 2025 19:43

சரியான கேள்வியை கேட்டு இருக்கார் மு பதில் சொல்லாமல் மழுப்பி இருப்பார்கள் குப்பை கொண்டு வந்து கொட்டுவது போல இந்த கூமுட்டிகள் கொட்டி இருப்பார்கள் பொது சிவில் சட்டம் என்று சொல்லி விட்டு பழங்குடிகள் என்று ஒதுக்கினால் அது எப்படி பொது சிவில் சட்டமாகும் இதில் இருந்தே இவர்களின் கோமாளிதனம் தெரிகிறது இன்னும் வரும்


Sundar R
ஜன 27, 2025 18:51

NEED FOR IMPLEMENTATION OF UNIFORM CIVIL CODE Any law can be called as a law only when it is common to all religions. In all advanced Western countries, their law is very carefully written that it is common to all religions. It is already high time that our Bharat has its own advanced modern legal tem. Implementation of the most modern Uniform Civil Code in Bharat has already been delayed for various reasons. Ambedkar in his Constitution wrote that he was in favour of UCC. In 2019, Supreme Court judges Hon. Deepak Gupta & Aniruddha Bose condemned the delay in implementation of UCC. In 2003, Supreme Court Chief Justice Hon V N Kare said that according to Article 44 of the Constitution, in the present modern society, laws according to religion, personal laws are not necessary & prove to be insignificant. In 2015, the Supreme Court judge Hon. Vikramjit Sen in his verdict, said that the Central Government should take urgent measures for the immediate implementation of UCC to eradicate the confusions arising from the personal laws. Madhya Pradesh High Court in July this year said that under the cover of religion and beliefs, fundamentalism & conservatism, the courts should not support extraordinary over-belief. UCC on paper will not solve any problem. It should be immediately implemented. Allahabad High Court in November 2021, asked the Central Government to enforce Article 44 of the Constitution. In the same year 2021, Delhi High Court also followed the same suit. In all the above instances, the Central Government told the Courts that they are of the strong opinion to implement the UCC. But, for various compelling genuine reasons, the Central Government has to implement UCC to close the queries raised by the Supreme Court.


தஞ்சை மன்னர்
ஜன 27, 2025 20:27

இவ்வளவு லேன்த சொல்லவேண்டிய அவசியமே இல்ல இது கூ முட்டைகள் சேர்ந்து உருவாக்கிய அவரச கோல சட்டம் பழங்குடி மற்றும் குடி எறியவர்களுக்கு இல்லை என்று சொல்லும்போதே தெரியுது லட்சணம் இதற்க்கு பெரு பொது சிவில் சட்டம் ஹி ஹி ஐயோ ஐயோ


Bahurudeen Ali Ahamed
ஜன 27, 2025 18:18

ஏன் பட்டியல் பழங்குடியினருக்கு விதிவிலக்கு அவர்களும் உத்தரகண்ட் மாநில பிரஜைகள்தானே , இது என்ன மாதிரியான பொது சிவில் சட்டம்


Kumar Kumzi
ஜன 27, 2025 18:32

இது எங்கள் நாட்டு பிரச்சினை இதில் பங்களாதேஷ் கள்ளக்குடியேறிக்கு என்ன வேல


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 19:11

பஹ்ருதீன் கேட்டது சரியான கேள்வியே ...... குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் என்றால் அது மதங்களைக் கடந்ததாக மட்டுமல்ல ..... சாதிகளைக் கடந்ததாகவும் இருப்பதே நியாயம் .....


தஞ்சை மன்னர்
ஜன 27, 2025 19:45

குமாரு கேள்வி கேட்டல் பதில் சொல்லபழகு மாதுரி பதில் சொல்லக்கூடாது


என்றும் இந்தியன்
ஜன 27, 2025 17:35

Tribals are affected என்று போராட்டம் இருக்கப்போகின்றதாம்


S Regurathi Pandian
ஜன 27, 2025 16:33

மாநிலங்களுக்கு சட்டமியற்றும் உரிமை உள்ளது, மத்தியில் வேறு சட்டம் இருந்தாலும் மாநில அரசாங்கம் தனியாக அதற்கு மாறாக சட்டம் இயற்றலாம் என்பதை இது நிரூபிக்கிறது


Shankar
ஜன 27, 2025 17:38

அது நெட்டையன் நேரு காலத்து ஊசிப்போன சட்டம். இனி வரும் காலத்தில் தேசத்துக்கு ஒவ்வாத குறைக களை மாற்றி களைந்து தேசத்துக்கு ஏற்புடையவற்றை தற்போதைய அரசு கவனித்துக்கொள்ளும். எதையும் நாத்திக கண்ணாடியிலேயே கண்டு குறைகூறும் மாநிலங்களை மத்திய இனி கண்டுகொள்ளாது என்பதே உறுதி. வாழ்க பாரதம்.


தஞ்சை மன்னர்
ஜன 27, 2025 19:52

நீயெல்லாம் காட்டி கொடுத்த கூட்டத்தினை சேர்ந்தவன் என்று உன் பதிலே சொல்லுது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை