வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பிஜேபி, வாஜ்பாய் மற்றும் அத்வானி அவர்களின் தியாகத்தை மறந்து விட கூடாது. அவர்கள் போட்ட அஸ்திவாரத்தில் தான் 70 ஆண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்ற முடிந்தது.
வாஜ்பாய் போன்ற நல்ல மனிதர்கள் காலத்தில் வாழ்ந்ததை நினைத்து பெருமை கொள்வோம்
வாஜிபாய் தன் வாழ்நாளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்பதில் யாரும் மாற்று கருது சொல்ல முடியாது.அப்படி சொல்பவன் கண் இருந்தும் குருடன் என்பதே என் கருத்து
வாஜ்பாயி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளித்து பாஜகவை தமிழகத்திற்கு நன்கு அறிமுகம் செய்த திமுகவுக்கு நன்றி ......
மத்திய கூட்டணி ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஏழை முரசொலி மாறனுக்கு அமெரிக்காவில், அதுவும் மக்களின் வரிப்பணத்தில் சிகிச்சை ...... வாஜ்பாயியை மறக்கவே முடியாது .....
வாஜ்பாய் தன் வாழ்க்கையை தேசத்துக்காக அர்ப்பணித்தார் ஓஹோ அப்போ திருட்டு முன்னேற்றக் கழகத்துடன் எதற்காக கூட்டணி வைத்தார் ஊழல்வாதிகள் திருடனுடன் எந்த நல்ல நேர்மையான கட்சியும் கூட்டணி வைக்காது
பிஜேபி உடன் கூட்டணி வைத்த ஜெயலலிதா 13 மாதத்தில் விஷ்ணு பகவத் என்ற சப்பை காரணத்தை சொல்லி சோனியாவுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சியை கவிழ்த்தார். 1 ஓட்டில் பிஜேபி ஆட்சியை இழந்தது. அப்போது நடந்து வந்த DMK ஆட்சியைகலைக்க சொல்லி ஜெயலலிதா மீண்டும் மீண்டும் வாஜ்பாய் அவர்களை வலியுறுத்தினார் ஆனால் அவர் ஆட்சியை கலைக்க வில்லை. அதன் நன்றி கடனாக இதை தொடர்ந்து dmk உடன் பிஜேபி கூட்டணி அமைத்து மத்தியில் மீண்டும் ஆட்சியை கைபற்றினார் வாஜிபாய் அவர்கள். இந்த 5 வருடங்களை வாஜிபாய் ஆட்சியை முழுமையாக பூர்த்தி செய்தார்
வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார்..... எப்படி?? திமுகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டா ????
நமது முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் என்ற மாமனிதர் அனைவரும் சமம் என்றதால் தான் திமுக உடன் கூட்டணி வைத்தார் யாரையும்... யாக இருக்க சொல்ல வில்லை