உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மருத்துவ காரணங்களுக்காக, துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக ஜக்தீப் தன்கர் அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஜக்தீப் தன்கர் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5j3ot4uc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மருத்துவர்களின் அறிவுரையின் படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) இன் படி, எனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஜனாதிபதியின் அசைக்க முடியாத ஆதரவிற்கும், அவர்கள் பகிர்ந்து கொண்ட நல்லுறவுக்கும் நன்றி.பிரதமரின் ஒத்துழைப்பும், ஆதரவும் விலைமதிப்பற்றது, அவருடன் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்.இவ்வாறு ஜக்தீப் தன்கர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

visu
ஜூலை 22, 2025 08:17

நல்ல தைரியமான வெளிப்படையான மனிதர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உடல் நிலை சரியில்லாதவர் மருத்துவ காரணமாகவே விடை பெறுகிறார்


Mani . V
ஜூலை 22, 2025 04:01

பாவம், வெளியில் சொல்ல முடியாத என்ன மன அழுத்தமோ?


T.sthivinayagam
ஜூலை 22, 2025 04:00

இது எதிர்பார்த்தது தான்


spr
ஜூலை 22, 2025 01:49

தன்னிச்சையாக குடியரசுத்தலைவருக்கே கெடு வைக்கும் நீதிபதிகளை கட்டுப்படுத்த அதிகாரமில்லாத ஒரு பதவி அவசியமில்லை என்றும் ஒருவேளை நாளை தனக்கும் இந்த நிலைமை வரலாம் என முன்கூட்டியே உணர்ந்தும் விலகியிருப்பாரோ ஆனாலும் அதை வெளிப்படையாகச் சொல்லி பதவி விலகியிருந்தால் பாராட்டலாம். இனியாவது மத்திய அரசு குற்றம் செய்த நீதிபதிகளைத் தண்டிக்க ஒரு தடையாக இருக்கும் நீதித்துறையை கட்டுப்படுத்தவும் மத்திய அரசின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் சட்ட ஓட்டைகளைக் கொண்ட சட்டத்துறையைச் சீர் செய்யவும் உடனடி முயற்சி எடுக்குமா? .


தாமரை மலர்கிறது
ஜூலை 22, 2025 01:47

தன்கர் ராஜினாமா ஏன் செய்தார் என்று விரைவில் அனைவருக்கும் புரியும்.


Natarajan Ramanathan
ஜூலை 22, 2025 01:35

மத்திய அரசு மிக விரைவில் உச்சா நீதிமன்ற நீதிபதிகளை கட்டுப்படுத்தும் சட்டம் இயற்றுவது அவசியம். நேற்றுகூட ஊழல் நீதிபதி வர்மாவை பெயர்சொல்லி அழைப்பது தவறு என்று நீதிபதி காவாய் உளறுகிறார்.


M Ramachandran
ஜூலை 22, 2025 01:21

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.


vivek
ஜூலை 21, 2025 23:09

நீ எப்போதும் இருநூறு மட்டுமே புலம்புவாய் வீணகோபால


GMM
ஜூலை 21, 2025 22:57

ராஜ்ய ஸபா தலைவர் . காங்கிரஸ் , திராவிட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை ? ராஜினாமாவின் பொருள் உறுப்பினர் தகுதி தேர்வு அவசியம் ? அரசியல் சாசன பதவியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதிக்கவில்லை. ? மத்திய அரசு தடுக்கவில்லை. மத்திய அரசு, நீதிமன்றம் சீர் செய்து ராஜினாமா ஏற்க வேண்டும். மிக சிறந்த தலைவர் பணியை தேசம் இழக்கிறது.


venugopal s
ஜூலை 21, 2025 22:31

இவர் துணை ஜனாதிபதியாக இருந்து கொண்டு ஒரு மூன்றாம்தர பாஜக அரசியல்வாதி போல் செயல்படுவதை விட இது நல்ல முடிவு தான்!


KavikumarRam
ஜூலை 21, 2025 23:05

மூன்றாம் தரம் நாலாந்தரம் எல்லாம் தீயமுக கும்பலுக்கு மட்டுமே உரித்தானது. உன்னுடை இந்த கேன முட்டு முரசொலில போய் குடு.


Kumar Kumzi
ஜூலை 22, 2025 00:15

இன்பநிதிக்கும் சலூட் அடிக்கிற கொத்தடிமை கூமுட்டை நீ எல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட...த்தூ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை