உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம்

வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஆக உள்ள வினய் குவாத்ராவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனையடுத்து தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில், தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகர் ஆக இருக்கும் விக்ரம் மிஸ்ரி, புதிய வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Velan Iyengaar
ஜூன் 28, 2024 22:03

பாவம் ..... ஒரு முன்னாள் வெளியுறவு செயலர் மந்தியாக சீ சீ மந்திரியாக இருக்கும் வரை அடுத்து வரும் வெளியுறவு செயலர்கள் எல்லாம் சும்மா உல்லுலாயி செயலர் ஒப்புக்கு சப்பாணி ..... டம்மி பீசு ....வெத்து வேட்டு ..... அப்புறம் குண்டு இல்லாத துப்பாக்கி ... அப்புறம் வேலை செய்யமுடியாத ஒரு உறுப்பு ........


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை