உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாக்பூரில் வன்முறை: அனைவரும் அமைதி காக்க அரசு வேண்டுகோள்

நாக்பூரில் வன்முறை: அனைவரும் அமைதி காக்க அரசு வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: நாக்பூரில் பரவிய வதந்தியால் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்கும்படி மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், இன்று(மார்ச் 17) மாலை ஒரு பிரிவினர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் அறிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. மாலை நேரத்தில், ஒரு பிரிவினர் மத நிந்தனை செய்து விட்டதாக வதந்திகள் பரவின. இதைத்தொடர்ந்து வன்முறை வெடித்தது. ஒரு பிரிவினர் வாகனங்களை தீவைத்து எரிக்க தொடங்கினர். இதனால் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது.மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். நாக்பூர் தொகுதி எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, 'வன்முறை சம்பவங்களுக்கு வதந்தி பரவியதே காரணம்' என்று தெரிவித்துள்ளார்.நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க, போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

ஆரூர் ரங்
மார் 18, 2025 11:52

அவுரங்கசீப் எனும் கொடுங்கோலனுக்கு நினைவுச் சின்னம் சமாதி அமைத்து மரியாதை செய்கிறார்கள். அதனை எதிர்த்தால் மதக்கலவரம். மற்றபடி மறைநூல் எரிப்பு என்பது இத்தாலி காங் தூண்டி விட்ட வதந்தி.


S.Martin Manoj
மார் 18, 2025 10:29

ரத்தவெறி பிடிசவனுங்க ஆட்சிக்கு வந்தவுடன் ஆரம்பிசுட்டனுங்க மத தீவிரவாதிகள்


Mecca Shivan
மார் 18, 2025 09:57

உண்மையிலே நாக்பூர் அமைதியாக இருக்கும்.. வாகன ஒலிகளை தவிர.. காங்கிரஸுக்கு தீனிபோடுவதற்காகவே பிஜேபி எதாவது செய்துகொண்டிருக்கிறது ..


venugopal s
மார் 18, 2025 09:06

சேட்டு கடையில் அடமானம் வைத்த நகையும் பாஜகவின் கையில் சிக்கிய மாநிலமும் மீண்டு வந்ததாக சரித்திரம் இல்லை!


Sampath Kumar
மார் 18, 2025 08:35

முற்பகல் செயின் பிற்பகல் விளையும் அதுதான் நடக்கிறது


Velan Iyengaar, Sydney
மார் 18, 2025 08:28

200 ரூவா ஊ ஃபீஸ் கதறல் அருமை. தலீவரு venugopal, S அருமை


பேசும் தமிழன்
மார் 18, 2025 07:40

மார்க்க ஆட்கள் எங்கே இருந்தாலும் வேலையை காட்டி விடுவார்கள் போல.. தாங்களும் அமைதியாக இருக்க மாட்டார்கள்.. அடுத்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். கலவரம் செய்த ஆட்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.


venugopal s
மார் 18, 2025 06:26

இது தான் பாஜக ஆட்சியின் லட்சணம்!சங்கிகள் யாரும் இந்த செய்தி பக்கம் தலையைக் காட்ட மாட்டார்களே!


beindian
மார் 18, 2025 01:24

இந்தியாவில் ஒருத்தர் 1960 ஆண்டுகளிலேயே WHIE ஸூவுக்கு வெள்ளைப்பாலிஷ் போடுவதற்கு சாக்பீஸ் சேகரித்தார் என்று நம்பும் கூட்டம்தான், இன்று இந்தியாவில் உள்ள உண்மைகயாக நாட்டுக்காக போராடிய முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்புவதில் இந்தியா பிஜேபி ஆளும்கட்சியும் அதன் துணை அமைப்புகளும் முக்கிய பங்கு வகிக்கின்றது


Kumar Kumzi
மார் 18, 2025 10:08

கேடுகெட்ட மூர்க்க காட்டுமிராண்டிகள் எந்த நாட்டில் அமைதியாக இருக்கான் கலவரம் பண்ணும் மூர்க்கனுங்களை இஸ்ரேல் பாணியில் சுட்டுகொல்லனும்


Kumar Kumzi
மார் 18, 2025 10:18

பார்ர்ரா இந்தியாவுக்கு திருட மூர்க்க காட்டுமிராண்டி இந்திய விடுதலைக்கு போராட்டம் பண்ணுனானாம் ஹாஹாஹா வந்தேறி மூர்க்க காட்டுமிராண்டிகளை உதைத்து விரட்ட வேண்டும்


S.Martin Manoj
மார் 18, 2025 11:43

மன்னிப்பு கேட்ட பரம்பரையில் வந்த நீயெல்லாம் சுதந்திர போராட்டம் பற்றி பேச கூடாது .


ஆரூர் ரங்
மார் 18, 2025 15:37

நாட்டுக்காகன்னா? பாகிஸ்தானுக்காகவா? உண்மையில் நாக்பூரில் பலருக்கு தான் அங்கே வசிப்பதாக நினைவு.


beindian
மார் 18, 2025 00:55

இந்த வடநாட்டு சங்கீகள்தான் சாவா ஹிந்தி படத்தை பார்த்துவிட்டு அதில் வரும் தங்க பங்களாவில் தங்கப்புதையல் இருக்கிறது என்று நம்பி இன்றுவரைக்கும் அதை தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மடப்பயல்களால் தான் இந்தியாவின் மானமே கப்பலேறிப்போய்க்கொண்டிருக்கிறது.


Kumar Kumzi
மார் 18, 2025 10:12

பார்ர்ரா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியகாரன் கருத்து சொல்ல வந்துட்டான்


புதிய வீடியோ