வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அரச நிறுவனமான பி எஸ் என் எல் வாய்ஸ் பிளானை பல நாட்கள் பயன் படுத்த முடியுது. குறைஞ்ச ப ட் சம் வாய்ஸ் மட்டுமாவது கொடுக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உடனடி கடிவாளம் தேவை
சிறப்பு. வாழ்த்துக்கள். அறிவார்ந்த, ஏழைகளுக்கான, பயனுள்ள ஆணை. யாரும் வங்கி சேவையை பயன் படுத்தலாம்
பிஎஸ்என்எல் தவிர்த்து மற்ற எல்லா நிறுவனங்களும் அடிப்பது கொள்ளை யோ கொள்ளை. பல இடங்களில் அவர்களின் டவர் கிடைப்பதே இல்லை. 4ஜி மொபைல் தவிர சாதா மொபைலில் இவர்களின் சிம் வேளை செய்யாது. திரும்பி பார்த்தால் 28 நாள் முடிந்து விடும். பெரும்பாலான டேட்டா அல்லது வாய்ஸ் வேல்யூ பயன் படுத்தப்படாமல் காலாவதி ஆகியிருக்கும். இதற்கு பெயர் தான் கொள்ளை.
அருமை
this is very much necessary at last modi govt thought about this, every govt aided organization wants to suck the blood of ordinary citizens
இத்தனை காலம் ஏமாற்றுபவர்கள் இனியும் இதை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. மிகவும் பலம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இப்போதெல்லாம் நீதிமன்றங்கள் ஆணையிட்டால் மட்டுமே சாதாரண மக்களுக்கு சிறிது நியாயம் கிடைக்கிறது.
காலம் போன கடைசியில் வேதம் வந்து வைத்தது என்று சொல்வார்கள்
Yes people like me who dont use smart phones need this kind of rege
இன்னும் எவ்வளவு நாள்தான்டா இப்படி சொல்லிக்கிட்டு மட்டுமே இருப்பீங்க? எனக்கு தெரிந்து கடந்த 5 அல்லது 6 வருடங்களாக இதுபற்றி பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறார்கள்.
Good& Most Must Required