வாசகர்கள் கருத்துகள் ( 6 )
6 கோடி போலி பங்களாதேஷி வோட்டர்களை - காங்கிரஸ், RJD, SP, TMC போன்ற தேசதுரோஹ கட்சிகள் சேர்ந்துள்ளன. அதுதவிர 15 கோடி இறந்த வோட்டார்கள் பெயரில் இந்த கட்சிகள் கள்ள வோட்டு போட்டுக்கொண்டு இருக்கின்றன. ஆகையால் SIR மிக மிக அவசியம்.
வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம். தவறாக நீக்கி இருந்தால், ஆதாரம் மூலம் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். பீஹாரில், 2003ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 4.96 கோடி வாக்காளர்கள். பிறந்த தேதி மாறாது. 2003 முதல் 2025 குள் வசிப்பிடம் மாறலாம். தற்போதய வசிப்பிட சான்று தேவை. போலி ஆதார் அதிகம். அதனை மட்டும் ஆவணமாக ஏற்க கூடாது. சுத்தமான வாக்காளர் பட்டியல் இல்லை என்றால் தேர்தல் முடிவு அறிவிப்பது கடினம்.நீதிபதி ஆதார் ஏற்க தலையிட்டு இருக்க கூடாது. நாடு முழுவதும் குழப்பம் ஏற்படும்.
தேர்தல் ஆணையம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களை சோதித்து ஓட்டுரிமை வழங்க வேண்டும்
தேர்தல் ஆணையத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் காங்கிரஸ் மன்றத்திடம் இல்லை.
நாடு முழுவதும் இருபது கோடிக்கும் அதிகமாக போலி வாக்காளர்கள் உள்ளார்கள். களையவேண்டிய அவசியம் ஆணையத்திற்கு உள்ளது.
தேவையான ஒன்று பாகிஸ்தான் தீவிர வாதிகள் நெஆபால்வழியாக் தமிழகத்திலும் புகுந்துள்ளார்கள். பழைய அரசுகள் செய்த தவறாய் திருத்திக்கொள்ள வேண்டும். அரசியால் க்காட்சிகள் நாட்டின் நன்மையைக்காக என்று எண்ணம் வேண்டும்.இப்போது வேண்டுமானால் அவர்களுக்கு ஒட்டு வங்கியாக இருக்கும்.பிற்பாடு அயலானாட்டினர் வசம் நம் தேசம் கூறு போட்டு. இபோதுஇருக்கும் நிலையில் மற்றைய கட்சிகள் உடன் படும் ஆனால் ரகுலகுடும்பம் தலைமையில் இருக்கும் வரை காங்கிரஸின் நிலை தேச நலம் கேள்விக்குறியாக இருக்கும்