வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஒரு காலத்தில், தனி மெஜாரிட்டியுடனும், அசுர பலத்துடனும் உத்திர பிரதேசத்திலும், பிஹாரிலும் ஆட்சி செய்த காங்கிரஸ், தற்போது அங்கு எலும்புக்கூடாக ஆகிவிட்டது. அதனால், பிஹாரில், தேர்தல் கமிஷனுக்கு எதிராக, ஆகஸ்ட்-17 அன்று ராகுல் காந்தி திட்டமிட்டிருக்கும் வாக்காளர் உரிமை யாத்திரைக்கு ஆள் பிடிப்பது கஷ்டம். அனைத்து வட மாநிலங்களிலும், காங்கிரஸ் தலைவர்கள், பாஜகவுக்கு மாறிவிட்டார்கள். தமிழகத்திலும் அதுபோன்று நடக்க வாய்ப்புள்ளது. அனைத்து வட மாநிலங்களிலும் காங்கிரஸ் தோற்றுவிடும் என்ற காரணத்தால் தான் ராகுல் காந்தி பாரதத்தின் தெற்கு மூலையில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். கேரளத்தில் சசி தரூர் பாஜகவுக்கு தாவுவதற்கு தயாராக இருக்கிறார். எல்லா விஷயங்களிலும், அவர் பாஜகவுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். தேசப்பற்று மிக்கவராக அவர் இருப்பதால், அவர் மற்ற அரசியல்வாதிகளில் இருந்து வேறுபட்டு மரியாதைக்கு உரியவராக இருக்கிறார். பிஹாரிகள் மிகவும் புத்திசாலிகள். திமுகவுக்கு வேலை செய்து, தமிழகத்தைக் கெடுத்த காரணத்தால், தன்னுடைய சொந்த மாநிலமான பிஹாரில் பிரசாந்த் கிஷோருக்கு மரியாதை இல்லை. இதனை, பிஹாரில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் பேட்டியில் கூறினார். பிஹாரில், சமீபத்தில் நான்கு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், ஒரு தொகுதியில்கூட பிரசாந்த் கிஷோர் டெபாசிட் வாங்கவில்லை. அதனால், காங்கிரஸின் யாத்திரைக்கு வரவேற்பு இருக்காது.துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு நான்கு பேர் மட்டுமே ராகுல் காந்தியுடன் நடந்து போவார்கள். அவ்வளவு தான்.
பாவம் இவனும்தான் என்னென்ன கம்பி கட்டுற வேலையெல்லாம் செஞ்சு பாக்கறான் ஆனா வோட்டுதான் விழமாட்டேங்குது ஒரு விசயத்த பாராட்டணும். தோல்விக்கு இப்போவே காரணத்தை ரெடி பண்ணி வச்சுட்டான்
இங்கு தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக ராகுல் போராடலாமே? உதவாக்கரை