உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேர்மறையான அரசியலை நம்புகிறோம்: என்கிறார் அகிலேஷ் யாதவ்

நேர்மறையான அரசியலை நம்புகிறோம்: என்கிறார் அகிலேஷ் யாதவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: நாங்கள் நேர்மறையான அரசியலை நம்புகிறோம். மக்கள் வாழ்வில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.கோல்கட்டாவில் நடந்த தியாகிகள் தினப் பேரணியில், அகிலேஷ் யாதவ் பேசியதாவது: மத்தியில் இந்த அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது, விரைவில் கவிழும். சதிகள் செய்து நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றன' என்று வலியுறுத்தினார். இனவாத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் சக்திகள் தற்காலிக வெற்றியை ருசிக்கலாம், ஆனால் இறுதியில் தோற்கடிக்கப்படும்.

ஒன்றுபட வேண்டும்!

மேற்கு வங்கத்தில் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராகப் மம்தா பானர்ஜி போராடினார். அரசியலமைப்பு சட்டத்தையும், நாட்டையும் காப்பாற்ற வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாங்கள் நேர்மறையான அரசியலை நம்புகிறோம். மக்கள் வாழ்வில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. அரசியலமைப்பு சட்டத்தையும், நாட்டையும் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
ஜூலை 22, 2024 07:57

அதை நீ சொல்ற பார்த்தாயா.. அதை நாங்கள் கேட்கிறோம் ....எல்லாம் தலை எழுத்து.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 21, 2024 20:41

நாட்டை ஏற்கனவே பிரித்த துலுக்க கூட்டத்திற்கு சோம்பு தூக்கும் உங்கள் கட்சியும் மம்தா பேகம் ஆகியோர் தான் மீண்டும் நாட்டை பிரிக்க தூண்டுகிறீர்கள்.


bgm
ஜூலை 21, 2024 20:15

அப்போ 100 எம்எல்ஏவ தூக்கிட்டு வந்து ஆட்சி அமைப்பேன்னு சொன்னதா நேர்மறை?


ஆரூர் ரங்
ஜூலை 21, 2024 18:14

இந்திரா அவசரநிலை மூலம் அரசியல் சட்டத்தை கொன்றதை எதிர்த்து அரசியலுக்கு வந்தவர் உங்க தந்தை முலாயம்சிங். அவசர நிலையை பார்லிமெண்டில் ஆதரித்து பேசியவர் ராஜிவ். பிழைப்புக்காக அந்தக் குடும்பத்துடனேயே அரசியல் செய்கிறார் வெட்கக்கேடான இந்த அகிலேஷ்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 21, 2024 20:01

முரசொலி மாறன் ஐ இலாகா இல்லாத மந்திரியா வெச்சிருந்த பாஜக இப்போ திமுகவை எதிர்ப்பது போலத்தான் ....


vijai
ஜூலை 21, 2024 17:33

திருட்டு கூட்டம்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி