வாசகர்கள் கருத்துகள் ( 86 )
இந்த சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது "Republic of டுமீல் நாடு" என்ற நாட்டில் வசிப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இது தேசிய சட்டம். விஷயமே தெரியாமல் சிறுபான்மையருக்கு வஞ்சகம் செய்கின்றனர் என்ற பொய்ப்பிரச்சாரம் வேறு. பாக், பங்களாதேஷ், மியான்மர், ஆப்கானிஸ்தானம் போன்ற முஸ்லீம் நட்டுகளிலிருந்து இந்தியாவில் குடியுரிமை பெற்றவர்களின் 2014 க்கு பிறகு இருக்கு data வை எடுத்துப்பார்த்தால் தெரிம் உண்மை. நம்ம மக்கள் தான் எதுவுமே படிப்பதில்லையே.
சிறுபான்மை மக்களின் ஒரே காவலன் மோடி அவர்கள் தான்... முத்தலாக் தடை சட்டம் ஒன்றே போதும்.. அவர் முஸ்லீம் சகோதரிகள் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்று தெரிந்து கொள்ளலாம்.. முஸ்லீம் பெண்கள் ஓட்டு போடுவதால் தான்.. முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில்.. பிஜேபி அதிகளவில் வெற்றி பெற முடிகிறது !!!!
மாநில அரசுகளுக்கும் குடியுரிமைக்கும் என்ன தொடர்பு? நல்ல கல்வியறிவு படைத்தோரை என்றுதான் தேர்வு செய்வோமோ?
ஓட்டுவங்கி ஒன்றே இவர்களது குறிக்கோள், நாட்டில் தீவிரவாதம் பெருகி நாடு நாசமானாலும் இந்த திராவிட கட்சிகளுக்கு கவலை இல்லை. எப்படியாவது சிறப்பான்மையிரின் ஓட்டு இவர்களுக்கு வேண்டும் அவ்வளவு தான். இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு மக்கள் இனியும் பாடம் புகட்டவில்லை என்றால் அவளோ தான்.
தமிழ்நாடு தனிநாடு அல்ல என்று இந்த முட்டாள்களுக்கு யார் சொல்வது?
இந்த அந்நியமாத கொத்தடிமை திருட்டு திராவிட வியாதிகளுக்கு ஒரு சட்டம் எதற்காக வருகிறது என்று கூட தெரியாத தத்திகள். இந்த திருட்டு அந்நிய மத அடிமைகளுக்கு வோட்டை போடும் முட்டாள் ஹிந்துக்களை எதனால் அடிக்கவேண்டும்?
தமிழகத்தில் வேறு ஒரு 'குடி'உரிமை சட்டம் அமுலுக்கு வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆம், டாஸ்மாக் குடிப்பவர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் வசிக்கலாம், தினம் தினம் குடிக்கலாம், அவர்கள் குடும்பத்தை சீரழிக்கலாம். இப்படி பல வசதிகள் அந்த 'குடி'மகன்களுக்கு..
தமிழகத்தில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழக முதல்வர் தன் குடும்பத்துடன் மீண்டும் ஓங்கோல் செல்லவேண்டிவரும். ஆகையால் எதிர்க்கிறார்.
இரண்டு கழகங்கள் இந்த சட்டத்தை எதிர்ப்பது என்பது நீட் ஒழிப்பு கையெழுத்து பெற்றது போன்றதுதான். மேற்கு வங்கத்தில் உள்ள சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தவர்கள் வெளியேற்றபடுவார்கள். அங்கு இருந்து வரும் சிறுபான்மை மக்களுக்கு இந்திய குடியுரிமை மத்திய அரசால் வழங்கப்படும். இதில் இரண்டு கழகத்தின் பங்கு என்ன?
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும்தான் இவர்கள் முழங்கினார்கள். ஆட்சிக் காலத்தில் பாதி முடிந்து விட்டது. திமுகவே ஆட்சியில் இல்லாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்போது சி ஏ ஏ சட்டத்தை எப்படி எதிர்ப்பார்கள்?
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
1 hour(s) ago | 10
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
5 hour(s) ago | 44
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
8 hour(s) ago | 6