உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரைப் வாட்டர் என்றால் என்ன?

கிரைப் வாட்டர் என்றால் என்ன?

கிரைப் வாட்டர் என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி, வாயு மற்றும் அதுதொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும். இது இயற்கை உட்பொருட்களால் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட கலவை ஆகும். கிரைப் வாட்டர் பொதுவாக ஆல்கஹால் இல்லாதது மற்றும் குழந்தையின் வயிற்று பிரச்சனையை குணமாக்கும்.குழந்தைகளின் செரிமான அமைப்பு முழுமையாக உருவாகாததால் ஏற்படும் வயிற்று வலி, வாயு, அமிலத்தன்மை போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கிரைப் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. கிரைப் வாட்டரில் உள்ள இயற்கை உட்பொருட்கள் குழந்தையின் வயிற்று வலியை இதமாக்கி, ஆறுதல் அளிக்கிறது.

குழந்தைகளுக்கான கோலிக் என்றால் என்ன?

கோலிக் என்பது காரணமின்றி குழந்தை நீண்டநேரம் அழுவதைக் குறிக்கிறது. குழந்தை பிறந்தது முதல் துவங்கும் இந்த பிரச்னை அவர்கள் வளரும்போது தானாகவே போய்விடும். நான்கு குழந்தைகளில் 1 குழந்தைக்கு கோலிக் இருக்கலாம்.

குழந்தைகளுக்கான கோலிக் ஒரு குழந்தை அழும்போது, 3 விதியின்படி விவரிக்கப்படுகிறது:

1. ஒரு நாளைக்கு மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் அழுகை...2. வாரத்தில் மூன்று நாட்களுக்கு மேல் நீடிப்பது...3. தொடர்ந்து மூன்று வாரங்களுக்குமேல் ஏற்படுவது...பொதுவாக கோலிக் வலி குழந்தைகள் சத்தமாக மற்றும் இடைவிடாத அழுகையுடன் துவங்கும். இது பெற்றோருக்கு அதிர்ச்சியாகவும், கடினமாகவும் இருக்கும். குழந்தைகள் ஆக்டிவ்வாக இருக்க மாட்டார்கள், நன்றாக தூங்க மாட்டார்கள்.

கோலிக் அறிகுறிகள்

1. கத்துவது அல்லது வலியின் வெளிப்பாடாகத் தோன்றும் தீவிர அழுகை.2. பசி இல்லாத நேரத்திலும் அல்லது டயப்பர் மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாத நேரத்திலும் குழந்தை அழுது கொண்டே இருப்பது3. அழுகை குறைந்த பிறகும் அதீத வம்பு.4. நேரத்தை கணிக்க முடியாது. பொதுவாக மாலையில் நடக்கும்5. முகத்தில் நிறமாற்றம் இருக்கும். முகம் சிவத்தல், வாயை சுற்றி தோல் உரிதல் போன்றவை6. கை, கால்கள் விரைப்பாக இருப்பது, இறுக்கமான உடல், வளைந்த முதுகு அல்லது அழுத்தமான வயிறு,7. உடல் பதற்றம்

உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் என்றால் என்ன?

உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் 170 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள தாய்மார்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் TTK ஹெல்த்கேர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் என்பது சதகுப்பை எண்ணெய் மற்றும் சர்ஜி காக்ஷரா ஆகியவற்றின் கலவையாகும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் வாயு பிரச்சனை, அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. சதகுப்பை எண்ணெய் வயிற்று சூட்டை தணிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அதேசமயம் சர்ஜி காக்ஷரா வயிற்றின் அமிலத்தை சமநிலைப்படுத்தப் பயன்படுகிறது.உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் என்பது இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள நம்பகமான கிரைப் வாட்டர் பிராண்டாகும். இது தாயின் சிறந்த நண்பன் மற்றும் குழந்தையின் மென்மையான துணை. இது 170 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் நம்பப்படுகிறது.1928 ஆம் ஆண்டில் TTK ஹெல்த்கேர் மூலம் இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. புகழ்பெற்ற பிராண்டான உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் உலகெங்கிலும் உள்ள தாய்மார்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது.

உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் பாதுகாப்பானதா?

உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் குழந்தைகளின் வயிற்று வலி தொடர்பான பிரச்னைக்கு பயனுள்ள தீர்வாகும். இதில் சதகுப்பை எண்ணெய், சர்ஜி காக்ஷரா போன்ற இயற்கை உட்பொருள்கள் உள்ளது. இவை அங்கீகரிக்கப்பட்ட இயற்கையான உட்பொருட்களால் ஆயுர் வேதமுறையில் தயாரிக்கப்பட்ட கலவை ஆகும். உட்வேர்ட்ஸ் கிரைப்வாட்டர் பிரத்யேகமாக குழந்தையின் வயிற்றுக்காக உருவாக்கப்பட்டது. எனவே, இது குழந்தையின் வயிற்றில் மென்மையாக வேலை செய்து, வயிற்று வலியை தணித்து, குழந்தைக்கு ஆறுதல் அளிக்கிறது. உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் மூலம் ஒவ்வொரு பயனாளரும் கோலிக் நிவாரணத்தைத் தவிர மற்ற நன்மைகளையும் காண்கிறார்கள்.

உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் பற்றிய உண்மை

எந்த ஒரு விஷயத்தையும் நம்புவதற்கு முன் உண்மைகளையும் கட்டுக்கதைகளையும் சரிபார்ப்பது முக்கியம். உட்வேர்ட்ஸ் பற்றி ஆதாரமற்ற பல அரைகுறை உண்மைகள், வதந்திகள் உலாவுகின்றன. இதன் உண்மையை அறிய விரும்பினால் உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு இருக்கிறோம்.உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரில் ஆல்கஹால் இல்லை. மற்ற பொருட்களை போல் உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரையும் அலமாரி போன்ற இடங்களில் வைத்து உபயயோகப்படுத்த முடியும். உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரில் பிரேசர்வ்டிவ்ஸ் ஒழுங்குமுறை அமைப்புகளால் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் பாதுகாப்பாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நுகர்வோருக்கு இது மிகவும் பாதுகாப்பானதாகும்.உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் குழந்தைகளுக்கு அஜீரணம், வாயு மற்றும் அமிலபிரச்னை ஆகியவற்றால் அவதிப்படுவதைத் தணிப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் வயிற்று பிரச்னையையும் குணப்படுத்துகிறது. பலதலைமுறைகளாக கோடிக்கணக்கான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க உட்வேர்ட்ஸ்ஸையே நம்பியுள்ளனர். ஏன் நம்மில் பெரும்பாலோர், உட்வேர்ட்ஸ் குழந்தைகளாக இருந்திருப்போம்.மேலும் விபரங்களுக்கு... https://woodwards.in/know-your-woodwards-tamil/Source: Johns Hopkins Medicine


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்