வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பாரதம் என்றென்றும் சனாதன தர்மத்தின் மூலம் தான் ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும்.இதில்வேற்றைய வெளிநாட்டு மதம் சார்ந்தவர் யாரையும் பாரதம் தலைமை ஏற்காது.
பேசும் தமிழன் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழின் தரம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் முதலில் நீங்கள் இந்தியன் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் சொல்கிறது அவரும் ஒரு இந்தியர் தான் அதுதான் முதலில் கூறினேன் தமிழின் தரம் பண்பாடு மிக முக்கியம் தரம் தாழ்ந்து பேசாதீர்கள்
ராவுலு நீ கண்டி விடியலை கூட்னு போயி பிரசாரம் பண்ணி இருந்தால் 90/90 கேலிச்சி இருப்பே
கான் கிராஸ் கட்சி பொய் சொல்லி ஓட்டு கேட்டார்கள்..... தமிழக மக்களை போல் ஏமாற்றி விடலாம் என்று நினைத்தனர்..... ஆனால் அவர்களிடம் இவர்களின் பொய் எடுபடவில்லை...... அதனால் தான் பப்பு அவுட்.
பேசும் தமிழன் அவர்களே தமிழர்களை எல்லாம் கொச்சைப் படுத்துகிறீர்கள் ஏமாளிகள் என்று நீங்களும் அதை சேர்ந்தவர்தான் வெற்றி என்றால் தோல்வி இருக்க தான் செய்யும் இதில் பெரியவர் சிறியவர் என்பதெல்லாம் இல்லை உண்மை உள்ளவர் உண்மை இல்லாதவன் மட்டுமே அங்கு தேர்தலில் என்ன நடந்ததோ கடவுளுக்கு தான் தெரியும்
கான் கிராஸ் கட்சி தோல்விக்கு யார் காரணம்.... வேறு யார் நம்ம இத்தாலி போலி காந்தி கும்பல் தான்.... அவர்களை விரட்டி விட்டால் தான் கான் கிராஸ் கொஞ்சமாவது தேறும் !!!
காங்கிரஸ் கட்சி இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க நினைத்து இம்முறையும் லோக்சபா தேர்தல் போல் ஏமாந்தது.
North Indians have vision about their state and vision
வட மாநிலத்தவர்கள் ஓரளவு தொலை நோக்கு பார்வையுடன் வாக்களிக்கின்றனர். எனபதையே ஹரியானா தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.
ஹரியானா காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா பிரசாரம். காங்கிரஸ் அழியும் வரை ராகுல் முக்கிய பொறுப்பில் இருக்க வேண்டும். ஆம் ஆத்மி சுத்தமாக பெருக்கி தள்ளிய ஹரியானா மக்களுக்கு நன்றி. பிஜேபி மக்களுடன் கூட்டணி கொள்ள வேண்டும். தீய சக்திகளுடன் கூட்டணி கூடாது. பிஜேபி ஊழலில் சிக்காத வரை தேர்தல் வெற்றியை தடுக்க இயலாது.
திருட்டு திராவிடன் பொள் ஹரியானா மக்களிடம் பொய் பொய்யாய் கட்டவிழ்த்து விட்டது கான் கிராஸ்... அதை நம்பி ஒட்டு போட அவங்க என்ன டாஸ்மாக் அடிமைகளா...
தமிழன் திருடன் என்றால் நீங்களும் திருடன் தான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்
அய்யா அப்பத்து மதம் மாறியவரே... நல்ல படி எங்கருத்தை நான் திருடன் என்றது திராவிடன் என்று சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்கும் கோவால் புற கொள்ளை கூட்டத்தை... தமிழனை அல்ல...