உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் இன்றைய மின் தடை எங்கெங்கு?

பெங்களூரில் இன்றைய மின் தடை எங்கெங்கு?

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெங்களூரின் பல்வேறு இடங்களில், மின்சாரம் நிறுத்தப்படுகிறது.மின் தடை உள்ள இடங்கள்:எஸ்.ஜெ.பி., சாலை, ஓடிசி சாலை, எஸ்.பி., சாலை, அவென்யூ சாலை, கோடவுன் சாலை, டாக்சி ஸ்டான்ட், விக்டோரியா மருத்துவமனை, நெப்ரோராலஜி, மின்டோ மருத்துவமனை, கேஸ்ட்ரோ என்ட்ராலஜி மருத்துவமனை, அலைட் மருத்துவமனை.ஜெ.சி., சாலை, ஜெ.சி., சாலை முதல் கிராஸ், ஏ.எம்.லைன், கலாசிபாளையா பிரதான சாலை, எம்.டி.பி., சாலை, கும்பாரஹுன்டி சாலை, சிவாஜி சாலை, சிட்டி மார்க்கெட் காம்பிளக்ஸ், பி.வி.கே., அய்யங்கார் சாலை, கிரேன் பஜார் சாலை, நகரத் பேட், திகளர பேட், என்.ஆர்.சாலை, பி.சி., லைன், பி.பி., லைன், உஸ்மான் கான் சாலை, எஸ்.ஜெ.பி., பார்க்.

சிக்பேட்

பசப்பா சதுக்கம், கே.ஆர்.சாலை, கோட்டே வீதி, பட்னோல் பேட், பழைய கசாப்பு கடை சாலை, கும்பாரபேட் பிரதான சாலை, அப்பு ராயப்பா லைன், பில்லப்பா லைன், சி.ஆர்.சாமி வீதி, மேதர பேட், சிக்பேட், கே.ஜி.சாலை, ஆர்.டி.சாலை, குன்டொபந்த் வீதி, மாமூல் பேட், பெள்ளி பசவண்ணா கோவில் வீதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.ஜெய் பசவேஸ்வரா லே - அவுட், கே,ஆர்.புரம் பிரதான சாலை, தீபா மருத்துவமனை, விநாயகா லே - அவுட், அஜித் லே - அவுட், டி.சி., பாளையா சிக்னல், பட்டர ஹள்ளி, சிக்க பசவனபுரா, எரப்பன பாளையா, குவெம்பு நகர், ராமமூர்த்தி நகர், என்.ஆர்.ஐ., லே - அவுட், சி.ஏ.என்.வி., லே - அவுட், ராமமூர்த்தி நகர் பிரதான சாலை, ராகவேந்திரா சதுக்கம், சி காலேஜ்.ஆல்பா கார்டன், சுதந்திர நகர், ராஜேஸ்வரி லே - அவுட், முனீஸ்வரா லே - அவுட், கோ கோகனெட் கார்டன், பெத்தல் நகர், பிருந்தாவன் லே - அவுட், கே.ஆர்., லே - அவுட், கேம்ப்ரிட்ஜ் லே - அவுட், கேம்ப்ரிட்ஜ் கார்டன் லே - அவுட், வாரணாசி லேக், காஸ் குடோன் பிரதான சாலை, கிரீன்வுட் லே - அவுட், பூஸ்ரேஷ்டா லே - அவுட், பிரதிஷ்டானா லே - அவுட்.

ஹொய்சாளா நகர்

ஜெ.கே.ஹள்ளி, டி.சி.பாளையா, சன் சைன் லே - அவுட், கார்டன் சிட்டி கல்லுாரி, லேக் வியூ சிட்டி, ஆனந்தபுரா, மான்சூன் பப்ளிக் ஸ்கூல் சாலை, சாய் கார்டன், மதர் தெரசா ஸ்கூல், ஹொய்சாளா நகர் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது பிரதான சாலை, குடிநீர் வாரிய அலுவலகம்.ஆதர்ஷ் டெக் பார்க், ஜி.கே.ஹோட்டல், குவால்கம் என்டர்பிரைசஸ், ஏர் டெல், என்.டி.டி., டேட்டா, எஸ்.ஏ.பி., டேட்டா, எஸ்.ஏ.பி., லேப், கோபாலன் என்டர்பிரைசஸ், இன்ப்ரோ, வி.கே. டெக் பார்க், நருல்லஹள்ளி, ராமகொண்டனஹள்ளி, போர்வெல் சாலை, எம்பார் சில்வர் லைன், நேத்ரா டெக்பார்க், எலக்ட்ரோம்ஸ், ஸ்ரீ ராபர்ட் கிரிஸ்டோபர்ஸ்.சைதன்யா பிராபர்ட்டீஸ், அபிலாஷ் சாப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனம், பெரோஜ் சிஸ்டம், ஸ்ரேயாங்க் என்டர்பிரைசஸ், இந்தியன் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட், குவால்கம் பிளாக் 2, மைண்ட் ட்ரீ, ஜிஞ்சர் ஹோட்டல், ஆஷிஸ் சிம்ரான், வைதேகி மருத்துவமனை, எஸ்.ஜே.ஆர்., டெக் பார்க், சந்தோஷ் டவர்ஸ், சைலேந்திரா டெக் பார்க், பி.எம்.டி.சி., - இ.பி.ஐ.பி., தொழிற் பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

திலக் நகர்

ஐ.ஏ.எஸ்., காலனி, கே.ஏ.எஸ்., காலனி, கே.ஏ.என்., காலனி, என்.எஸ்.பாளையா தொழிற் பகுதி, ஜான்ஹவி என்கிளேவ், ஆனந்தா லே - அவுட், பிளேகஹள்ளி பிரதான சாலை, ஜெயநகர் நான்காவது, ஒன்பதாவது டி பிளாக், ஜெயநகர் வெஸ்ட் எண்ட், ஏ.பி.சி.டி., சாலை, பி.ஹெச்.இ.எல்., லே - அவுட், என்.எல்., லே - அவுட், எஸ்.ஆர்.கே., கார்டன், திலக் நகர்.சாந்தி நகர், ஜெயதேவா மருத்துவமனை, ரங்கா காலனி, ஜி.ஆர்.பி., பிரதான சாலை, பிஸ்மில்லா நகர், ஷோபா அபார்ட்மென்ட், திவ்ய ஸ்ரீ டனரஸ், வெகாசிட்டி மால், பன்னரகட்டா பிரதான சாலை, கே.இ.பி., காலனி, குர்ரப்பன பாளையா, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை