உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாக்குதல் நடத்தியது எந்த அமைப்பு?

தாக்குதல் நடத்தியது எந்த அமைப்பு?

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர். அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர், அந்த பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.இதனிடையே, தாக்குதல் நடத்தியது எந்த பயங்கரவாத அமைப்பு என புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை துவக்கி உள்ளனர். பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ' தி ரெசிஸ்டென்ஸ் பிராண்ட்(The Resistance Front (TRF))' என்ற பயங்கரவாத அமைப்பு சமூக வலைதளம் மூலம் பொறுப்பு ஏற்றுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sasikumaren
ஏப் 23, 2025 10:49

நமது ராணுவம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் தான் நமது மக்கள் இருக்கிறார்கள்


Mahi
ஏப் 23, 2025 06:02

Why Muslims are killing ordinary citizens including their own muslim brothers and sisters. Cant they have guts against big shots and politicians.


LEON GLADSTON X
ஏப் 23, 2025 08:42

சிவனுடைய இன்னொரு மதம் தான் இஸ்லாம் , அவன்கிட்டேயே போய் கேளு


தாமரை மலர்கிறது
ஏப் 22, 2025 22:53

காஷ்மீரை காசா ஆக்குவது தான் இதற்கு ஒரே தீர்வு.


Venkateswaran Rajaram
ஏப் 23, 2025 13:45

காஷ்மீரை அல்ல பாகிஸ்தானை காசா ஆக்குவது தான் இதற்கு ஒரே தீர்வு.


பெரிய ராசு
ஏப் 22, 2025 22:33

ஈவு இரக்கம் காட்டாமல் சந்தேக பட்ட மார்க்கங்களை சுட்டு கொல்லவும் ...


thehindu
ஏப் 22, 2025 21:46

யாராக இருந்தால் என்ன ? தீவிரவாதம் குறையப்போகிறதா ?


மீனவ நண்பன்
ஏப் 22, 2025 22:03

நீங்கள் விரும்புவது தீவிரவாதமா ?


ராஜாராம்,நத்தம்
ஏப் 22, 2025 22:58

டேய் அறிவாலய உபி பேசாம போ அங்கிட்டு முட்டுச் சந்துல மாட்டிக்கிட்டு அடிபட்டு...


thehindu
ஏப் 22, 2025 21:45

இந்தியாவில உள்ள ,உலகில் உள்ள ஒரு அமைப்புதான் நடத்தியிருக்கும்


சமீபத்திய செய்தி