வாசகர்கள் கருத்துகள் ( 23 )
உங்களை தண்டிக்க முடியாதது தான் காரணம்.
துணை ஜனாதிபதி யை க்கூட நலமுடன் விசாரிக்க மாட்டீர்களா? உங்களை சரித்திரம் கவனித்துக் கொள்ளும்
தன்கர் மீது கார்கேவிற்கு என்ன அக்கறை? ஆடு நனைகிறேதே என்று ஓநாய் அழுகிறது. தன்கர் கட்சிக்காக தனது பதவியை துறந்துள்ளார். உங்கள் கட்சியில் யாராவது தியாகம் செய்ய தயாரா?
அப்போ துணை ஜனாதிபதி கூட பேச மாட்டீங்களா? கேவலமான மனுஷன்யா நீங்க
என்னப்பா கார்கே... உமக்கு காது கேட்குமா இல்லை என்று.. Maelum ஸ்பீக்கர் இரண்டும் அவுட்டா.... தன்கர் அவர்கள் சொன்னது உங்கள் காதுகளில் விழ வில்லையா ???..... உண்மையில் தூங்குபவனை எழுப்பலாம்..... ஆனால் தூங்குவது போல நடிக்கும் ஆளை எழுப்ப முடியாது !!!
ராஜினாமா காரணத்தை அவரே ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார். அவரை போய் கேட்க வேண்டியது தானே புல் வெட்டி கான்கிரஸ்.
நாட்டிற்கு தேவையற்ற சுமை, நாட்டின் நலனிற்கு எதிராக விரோதி நாடுகளுடன் கை குலுக்கும், அவர்களுக்காக செயல்படும் சுய நல அடிமை கான்கிரஸ்.
கோடீஸ்வரரான நீங்கள் திடீரென்று காங்கிரசின் பொம்மை தலைவரானதெப்படி என்றும் மக்களுக்கு விளக்கம் தரலாமே ?
உங்களால தான்னு பரவலா பேசிக்கறாங்க
அவருதான் உடல்நலம் கருதினு தெளிவா சொல்லிட்டாருல்ல, இன்னும் என்ன ஏன் ஏன்னு கேள்வி? சிம்பிள் மேட்டர் கூட புரியாத பயலுவளா இருக்கானுங்களே