உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் வியட்நாம் செல்வது ஏன்? பா.ஜ., தலைவர்கள் கேள்வி

ராகுல் வியட்நாம் செல்வது ஏன்? பா.ஜ., தலைவர்கள் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுல், தன் தொகுதியை விட அதிக நேரம் வியட்நாம் நாட்டில் செலவிடுவது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:ராகுல் எங்கு இருக்கிறார்? அவர் வியட்நாம் சென்றிருப்பதாக கேள்விப்பட்டேன். புத்தாண்டு பிறந்தபோது அங்கிருந்த ராகுல், 22 நாட்கள் வியட்நாமிலேயே செலவிட்டுள்ளார். தன் தொகுதியில் கூட அவர் இவ்வளவு நாட்கள் செலவிடுவதில்லை. வியட்நாம் மீது ராகுலுக்கு திடீரென்று இவ்வளவு அன்பு இருப்பதற்கான காரணம் என்ன? அவர் லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர். இதை மறந்து அதிக நாட்கள் வியட்நாமில் செலவிடுவது ஏன்? இது குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Karthik
மார் 16, 2025 19:43

Puppu Refresh Course பண்ண போயிருப்பாரு. அதுல PhD வாங்குன பெறவு சொல்லுவாரு


Sampath Kumar
மார் 16, 2025 17:00

யாரு எங்க போன உன்னக்கு என்ன வந்தது ? உன் சங்கி புத்தி உன்னை விட்டு போகத்துட போவியா


jaya
மார் 17, 2025 11:43

எதிர் கட்சி தலைவர், மந்திரி அந்தஸ்தில் உள்ளவர் இப்படி ஊர் சுற்றுவது சரியல்ல, இது புரியாத உனக்கு வேறு எதோ சரியில்லை ..


venugopal s
மார் 16, 2025 16:13

வேலை வெட்டி ஒன்றும் இல்லாமல் இருந்தால் இப்படித்தான் அடுத்தவன் வீட்டில் என்ன நடக்கிறது என்று வம்பு பேசிக் கொண்டே இருக்கத் தோன்றும்!


vivek
மார் 16, 2025 19:55

சரிங்க ஏஜென்ட் வேணுகோபால்


TRE
மார் 16, 2025 15:58

கள்ளத்தனம் பண்ணி ஜெயித்த பிறகு மோடி எங்கே போனார் ? ஏன் அவனை இந்தியாவில் பார்க்க முடியவில்லை ஒரு வேலை அம்பானி அதானிகாக வெளிநாட்டில் பிச்சை எடுக்கிறாரா இந்திய மக்களை முழுதாக வைத்தத பிறகு.


Rajarajan
மார் 16, 2025 15:37

புத்துணர்ச்சி முகாமோ ?? விடுங்கப்பா.


தேவராஜன்
மார் 16, 2025 14:18

ராகுலிடம் எந்தெந்த நாடுகளின் பாஸ்போர்ட் இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்.


Apposthalan samlin
மார் 16, 2025 13:55

மோடி எனக்காக மக்களுக்காக என்ன செய்தார் gst போட்டு கசக்கி மக்களை புலியூதரு அம்பானி அதானிக்காக,கார்போர்ட் ஆக சுத்து கிறார் என்றால் ஒத்து கொள்ளலாம் .


enkeyem
மார் 16, 2025 15:09

முதலில் தமிழில் பிழையில்லாமல் கருத்து எழுத கற்றுக்கொள்.


Srinivasan Krishnamoorthi
மார் 16, 2025 15:15

நீங்கள் ராகுல் கானின் உறவினர் போல தெரிய வில்லையே


Sridhar
மார் 16, 2025 15:16

GST கு முன்னால ஒரு வரியும் இல்லாம நாட்டுல பாலும் தேனும் ஓடறமாதிரி சோனியாவும் மன்மோஹனும் எப்படி சேவை செஞ்சிட்டு இருந்தாங்கங்கறது இந்த சங்கிகளுக்கு புரியவே மாட்டேங்குது மச்சி. அம்பானி அதானி எல்லாம் 2014 கு அப்புறம் வந்தவங்கங்கற உண்மையே தெரியாம எதோ இந்திரா காலத்துல இருந்து இருந்தவங்கனு சொல்லிட்டு இருக்காங்க. நம்ம அளவுக்கு அவுங்களுக்கு மண்டைல சரக்கு இல்ல.


தமிழ்வேள்
மார் 16, 2025 13:54

பண்ணை வீடுகளில் இல்லாத வசதியா?


karupanasamy
மார் 16, 2025 13:21

வியட்நாமில் ஹைபிரிட் போதை பொருட்களின் உற்பத்தி அதிகம் ரன்யா ராவைப்போல் போதைப்பொருளை உடலில் மறைத்து கடத்திவர வாய்ப்புகள் அதிகம் எனவே உதவியாளர்கள் உட்பட அனைவரையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தவேண்டும்.


Sudha
மார் 16, 2025 12:34

கூடிய விரைவில் பாஸ்போர்ட் பறிக்கப்படும், இந்நேரம் பிஜேபி தலைமைக்கு விவரம் தெரிந்திருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை