உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணில் ஏன் அங்கிள்... அங்கிள் என்று கத்துகிறது: விஜயை விமர்சித்த சீமான்

அணில் ஏன் அங்கிள்... அங்கிள் என்று கத்துகிறது: விஜயை விமர்சித்த சீமான்

சென்னை: அணில் ஏன் அங்கிள், அங்கிள் என்று கத்துகிறது. போன மாநாட்டில் சிஎம் சாராக (முதல்வர்) இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிள் ஆனார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து உள்ளார்.மதுரையில் சீமான் கூறியதாவது: அணில் ஏன் அங்கிள், அங்கிள் என்று கத்துகிறது. அது ஜங்கிள், ஜங்கிள் தான் கத்த வேண்டும். போனா மாநாட்டில் சிஎம் சாராக (முதல்வர்) இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிள் ஆனார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=elb0mdn1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிமுக யாரிடம் இருக்கிறது என்பதை நான்கரை ஆண்டுகள் அவர் முதல்வராக இருந்தபோது ஏன் கேட்கவில்லை?நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலும் லஞ்சமும் ஒரு நிமிடத்தில் ஒழியும். பதவி கோடி, கோடியாக பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை. பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்துகிறேன். அப்போது கூட்டத்தை பாருங்கள். மாநாடு எப்படி நடத்த வேண்டும், மாநாட்டில் எப்படி உரையாற்ற வேண்டும். எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என்பதை திருச்சி மாநாட்டில் வந்து பாருங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.நிருபர்: எல்லோருக்கும் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லா இருக்கும் என்று மனநிலை இருக்கிறது. நாம் தமிழர் கட்சியும் அந்த நிலைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

2016ல் ஜெயலலிதா கூட்டணிக்கு...

சீமான் பதில்: அது நான் வரும் போது சொல்கிறேன். நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். தனித்து தான் போட்டியிடுவேன். தனித்த பெருத்த முதன்மையான அதிகாரத்தை நோக்கி தான் நான் ஓடுகிறேன். அப்படினா 2016ல் நான் ஜெயலலிதா அவர்கள் கூட்டணி கூப்பிடும் போதே போய் இருப்பேன்.

நிரந்தர வெற்றியை…!

அதன் பிறகு அதிமுக, பாஜ எத்தனையோ தடவை வலியுறுத்தி கூப்பிட்டு, நான் அப்பொழுது போகவில்லை. எனக்கு ஒன்று நோக்கம் இருக்கிறது. தற்காலிக தோல்விக்காக, நிரந்தர வெற்றியை நான் இழக்க தயாராக இல்லை.

கூட்டணி

நாங்கள் வீழ்ந்தாலும் சரி, எங்கள் இனம் வாழ்ந்தால் போதும், இது எங்கள் தத்துவம். நான் தோற்றே போய்விட்டேன். நான் சட்டசபைக்கு போகவில்லை என்று என்னை யாராவது சட்டையை பிடித்து அடிக்கிறீர்களா? நான் கூட்டணி என்று வைத்தேன் என்றால், நான் மட்டும் தான் நிற்க வேண்டும். கூட்டணி வைத்து வென்று போனவர்கள் செய்தது என்ன? இவ்வாறு சீமான் கூறினார்.நிருபர்: விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் என்று சொல்கிறாரே?சீமான் பதில்: தேர்தல் நெருங்குகிறது என்று அர்த்தம். விநாயகர் நம்ம ஆளுதானே வாழ்த்திட்டு போக வேண்டியது தானே? அதில் ஒன்றும் இல்லையே? தமிழனோட ஆட்சி காலத்தில் அவர் தான் தெய்வமாக இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

pakalavan
செப் 03, 2025 09:48

அதிமுக பாஜக கூட கூட்டணி இல்லைனு சொன்ன உடனே ...


Sivasankaran Kannan
ஆக 28, 2025 00:14

every loser find fault with EVM. seeman is absolute useless person.. poor thambis useless gangs.


kumar
ஆக 27, 2025 20:32

siva actor in one movie he will ask amount credited? yes then his review for the movie will go positively. so annachikku mount vanthachu pa.... supporting and not talking anything about DMK . anna marittaru katchi


Vasan
ஆக 27, 2025 20:12

Seeman, the G.O.A.T. Not Vijay.


தாமரை மலர்கிறது
ஆக 27, 2025 19:10

ஊழலை ஒழிக்க போகும் சைமன் அங்கிளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? ஆட்சியிலும் இல்லை. இருந்தாலும் சைமன் அங்கிள் சொகுசு வாழ்க்கைக்கு பஞ்சமில்லை.


திகழ்ஓவியன்
ஆக 28, 2025 11:48

இந்தியாவில் அக்மார்க் உத்தம கட்சி உங்களுக்கு எப்படி ஒரு மீட்டிங் 20 கோடி 450 மீட்டிங் 9000 கோடி எப்படி வருகிறது சொல்லுவீர்களா, எலெக்டோரல் பாண்ட் திருடர்கள் அடுத்தவரை பேச லாயக்கே இல்ல


Santhakumar Srinivasalu
ஆக 27, 2025 18:53

அரசியல் செய்ய எங்கிருந்து பணம் வருகிறது என்று மட்டும் உண்மையை சொன்னால் போதும்! என்ன கொரானா காலத்திலேயே ₹ 80 லட்சத்துக்கு கார் வாங்கியதாக ஒரு பெரிய செய்தி அப்போதிலிருந்தே உலாவுது?


திகழ்ஓவியன்
ஆக 27, 2025 18:37

மச்சான் விஜய் ஏதோ செய்ய போயி ...தேவையா JOSEPH


Kulandai kannan
ஆக 27, 2025 18:12

சீமான் மாற்றி மாற்றி பேசுவதில்லையா? ஏதாவது கருத்து சொல்லவேண்டுமென்று உளறுவதில் கமலுக்கு அடுத்து சீமான்தான்


Sundar R
ஆக 27, 2025 17:56

Every minute of every day, Vijay can talk only about only crowd-sizes which was because of cinema attraction. All his fans cannot be his voters. In his very limited public appearances, Vijay has never told about in what way he and his party will be useful to the Tamil Nadu society.


M Ramachandran
ஆக 27, 2025 16:56

பொதுவாக பழைய காலத்தில் சினிமா நடிகன் என்றால் கூத்தாடி என்ற நாம கரணம் சூட்டி அவர்களை தீண்ட தகாதவர்களாக மக்கள் வைத்திருந்தனர்.ஒரு திருட்டு விஷகிரிமக்கள் தமிழ் நாட்டுபுகுந்தவுடன் வசனம் பேசிய மக்கள் மூளையை மழுங்க செய்து அவர்கள் பக்கம் திருப்ப தில்லாலங்கடி வேலையில் இறங்கி உத்தமர்களை நய்யாண்டி செய்து அவர்கள் பக்கம் திருப்பி ஆட்சியையும் கைய்யப்பற்றி விட்டார்கள். அப்போது மக்கள் சிந்திக்கும் திறனின்றி மடையார்களாகி போனார்கள். வந்தவர்கள் சமூகங்களை கேலி நையாண்டி செய்து அதை மக்களும் ரசிக்கும் படி செய்து மக்களை வீட்டில் பூசிய போல் விழா செய்து விட்டார்கள். பின்னர் சமூக விரோத செயல்கள் ஊக்கு விக்க பட்டன. சாராய கடைய் கள் திறந்து மக்கள் மூளையை முற்றிலும் மழுங்க்க வைத்து தஙகள் பக்கம் ஈர்த்தார்கள். சட்டசபையில்கூட கீழ் தரமான வார்தைகள் பேச பட்டன. அதற்கும் மேல் ஒரு கட்சி தலைவியின் மேல் ஆடை உருவ பட்டன, மூத்த அரசியல் கட்சியும் அதன் மேண்மையிழந்து புல்லுருவிகளால் வழி நடத்த பட்டு சீர்கேடையய்ந்தது. இப்போது மத்தியில் ஆளும் கட்சியை வழி நடந்து பவர்கள் சமுதாய உணர்வுடன் நடத்துவதால் பழைய நிலைய்க்கு மாறும் என்று நினைப்பு வருகிறது . சில தீய எண்ணம் கொண்ட அயல் நாட்டு தரகர்கள் பிணம் தின்னும் கழுகு போல் நாட்டை சூரையாட காத்திருக்கிறார்கள். அவர்கள் கசாப்பு கடைய்யக்காரர்களின் அவர்களின் பசப்பு வார்தை களில் மக்கள் சிக்கிவிடாமல் இருக்க வேண்டும். நம் நாடு இப்போது தான் உலக அரங்க்கில் நிமிர்ந்து நடைய்ய போர்த்து வருகிறது.அது நிலைக்க வேண்டும். நம் பண்டைய கடல் கடந்த புகழ் திரும்ப நிலைக்க வேண்டும். அது மக்களின் கைய்களில். ஏமாற்று பேர் வள்ளிகபொதுவாக பழைய காலத்தில் சினிமா நடிகன் என்றால் கூத்தாடி என்ற நாம கரணம் சூட்டி அவர்களை தீண்ட தகாதவர்களாக மக்கள் வைத்திருந்தனர்.ஒரு திருட்டு விஷகிரிமக்கள் தமிழ் நாட்டுபுகுந்தவுடன் வசனம் பேசிய மக்கள் மூளையை மழுங்க செய்து அவர்கள் பக்கம் திருப்ப தில்லாலங்கடி வேலையில் இறங்கி உத்தமர்களை நய்யாண்டி செய்து அவர்கள் பக்கம் திருப்பி ஆட்சியையும் கைய்யப்பற்றி விட்டார்கள். அப்போது மக்கள் சிந்திக்கும் திறனின்றி மடையார்களாகி போனார்கள். வந்தவர்கள் சமூகங்களை கேலி நையாண்டி செய்து அதை மக்களும் ரசிக்கும் படி செய்து மக்களை வீட்டில் பூசிய போல் விழா செய்து விட்டார்கள். பின்னர் சமூக விரோத செயல்கள் ஊக்கு விக்க பட்டன. சாராய கடைய் கள் திறந்து மக்கள் மூளையை முற்றிலும் மழுங்க்க வைத்து தஙகள் பக்கம் ஈர்த்தார்கள். சட்டசபையில்கூட கீழ் தரமான வார்தைகள் பேச பட்டன. அதற்கும் மேல் ஒரு கட்சி தலைவியின் மேல் ஆடை உருவ பட்டன, மூத்த அரசியல் கட்சியும் அதன் மேண்மையிழந்து புல்லுருவிகளால் வழி நடத்த பட்டு சீர்கேடையய்ந்தது. இப்போது மத்தியில் ஆளும் கட்சியை வலி நடந்து பவர்கள் சமுதாய உணர்வுடன் நடத்துவதால் பழைய நிலையய்க்கு மாறும் என்று நினைப்பு வருகிறது . சில தீய எண்ணம் கொண்ட அயல் நாட்டு தரகர்கள் பிணம் தின்னும் கழுகு போல் நாட்டை சூரையாட காத்திருக்கிறார்கள். அவர்கள் கசாப்பு கடைக்காரர்களின். பசப்பு வார்தை களில் மக்கள் சிக்கிவிடாமல் இருக்க வேண்டும். மக்கள் மிக விளிப்புடன் ஏமாற்று பேர் வழிகபொதுவாக பழைய காலத்தில் சினிமா நடிகன் என்றால் கூத்தாடி என்ற நாம கரணம் சூட்டி அவர்களை தீண்ட தகாதவர்களாக மக்கள் வைத்திருந்தனர்.ஒரு திருட்டு விஷகிரிமக்கள் தமிழ் நாட்டுபுகுந்தவுடன் வசனம் பேசிய மக்கள் மூளையை மழுங்க செய்து அவர்கள் பக்கம் திருப்ப தில்லாலங்கடி வேலையில் இறங்கி உத்தமர்களை நய்யாண்டி செய்து அவர்கள் பக்கம் திருப்பி ஆட்சியையும் கைய்யப்பற்றி விட்டார்கள். அப்போது மக்கள் சிந்திக்கும் திறனின்றி மடையார்களாகி போனார்கள். வந்தவர்கள் சமூகங்களை கேலி நையாண்டி செய்து அதை மக்களும் ரசிக்கும் படி செய்து மக்களை வீட்டில் பூசிய போல் விழா செய்து விட்டார்கள். பின்னர் சமூக விரோத செயல்கள் ஊக்கு விக்க பட்டன. சாராய கடைய் கள் திறந்து மக்கள் மூளையை முற்றிலும் மழுங்க்க வைத்து தஙகள் பக்கம் ஈர்த்தார்கள். சட்டசபையில்கூட கீழ் தரமான வார்தைகள் பேச பட்டன. அதற்கும் மேல் ஒரு கட்சி தலைவியின் மேல் ஆடை உருவ பட்டன, மூத்த அரசியல் கட்சியும் அதன் மேண்மையிழந்து புல்லுருவிகளால் வழி நடத்த பட்டு சீர்கேடையய்ந்தது. இப்போது மத்தியில் ஆளும் கட்சியை வலி நடந்து பவர்கள் சமுதாய உணர்வுடன் நடத்துவதால் பழைய நிலையய்க்கு மாறும் என்று நினைப்பு வருகிறது . சில தீய எண்ணம் கொண்ட அயல் நாட்டு தரகர்கள் பிணம் தின்னும் கழுகு போல் நாட்டை சூரையாட காத்திருக்கிறார்கள். அவர்கள் கசாப்பு கடைய்யக்காரர்களின் பசப்பு வார்தை களில் மக்கள் சிக்கிவிடாமல் இருக்க வேண்டும். ஏமாற்று பேர் வழிகபொதுவாக பழைய காலத்தில் சினிமா நடிகன் என்றால் கூத்தாடி என்ற நாம கரணம் சூட்டி அவர்களை தீண்ட தகாதவர்களாக மக்கள் வைத்திருந்தனர்.ஒரு திருட்டு விஷகிரிமக்கள் தமிழ் நாட்டுபுகுந்தவுடன் வசனம் பேசிய மக்கள் மூளையை மழுங்க செய்து அவர்கள் பக்கம் திருப்ப தில்லாலங்கடி வேலையில் இறங்கி உத்தமர்களை நய்யாண்டி செய்து அவர்கள் பக்கம் திருப்பி ஆட்சியையும் கைய்யப்பற்றி விட்டார்கள். அப்போது மக்கள் சிந்திக்கும் திறனின்றி மடையார்களாகி போனார்கள். வந்தவர்கள் சமூகங்களை கேலி நையாண்டி செய்து அதை மக்களும் ரசிக்கும் படி செய்து மக்களை வீட்டில் பூசிய போல் விழா செய்து விட்டார்கள். பின்னர் சமூக விரோத செயல்கள் ஊக்கு விக்க பட்டன. சாராய கடைய் கள் திறந்து மக்கள் மூளையை முற்றிலும் மழுங்க்க வைத்து தஙகள் பக்கம் ஈர்த்தார்கள். சட்டசபையில்கூட கீழ் தரமான வார்தைகள் பேச பட்டன. அதற்கும் மேல் ஒரு கட்சி தலைவியின் மேல் ஆடை உருவ பட்டன, மூத்த அரசியல் கட்சியும் அதன் மேண்மையிழந்து புல்லுருவிகளால் வழி நடத்த பட்டு சீர்கேடையய்ந்தது. இப்போது மத்தியில் ஆளும் கட்சியை வலி நடந்து பவர்கள் சமுதாய உணர்வுடன் நடத்துவதால் பழைய நிலையய்க்கு மாறும் என்று நினைப்பு வருகிறது . சில தீய எண்ணம் கொண்ட அயல் நாட்டு தரகர்கள் பிணம் தின்னும் கழுகு போல் நாட்டை சூரையாட காத்திருக்கிறார்கள். அவர்கள் கசாப்பு கடைய்யக்காரர்களின் பசப்பு வார்தை களில் மக்கள் சிக்கிவிடாமல் இருக்க வேண்டும். ஏமாற்று பேர்வழிகபொதுவாக பழைய காலத்தில் சினிமா நடிகன் என்றால் கூத்தாடி என்ற நாம கரணம் சூட்டி அவர்களை தீண்ட தகாதவர்களாக மக்கள் வைத்திருந்தனர்.ஒரு திருட்டு விஷகிரிமக்கள் தமிழ் நாட்டுபுகுந்தவுடன் வசனம் பேசிய மக்கள் மூளையை மழுங்க செய்து அவர்கள் பக்கம் திருப்ப தில்லாலங்கடி வேலையில் இறங்கி உத்தமர்களை நய்யாண்டி செய்து அவர்கள் பக்கம் திருப்பி ஆட்சியையும் கைய்யப்பற்றி விட்டார்கள். அப்போது மக்கள் சிந்திக்கும் திறனின்றி மடையார்களாகி போனார்கள். வந்தவர்கள் சமூகங்களை கேலி நையாண்டி செய்து அதை மக்களும் ரசிக்கும் படி செய்து மக்களை வீட்டில் பூசிய போல் விழா செய்து விட்டார்கள். பின்னர் சமூக விரோத செயல்கள் ஊக்கு விக்க பட்டன. சாராய கடைய் கள் திறந்து மக்கள் மூளையை முற்றிலும் மழுங்க்க வைத்து தஙகள் பக்கம் ஈர்த்தார்கள். சட்டசபையில்கூட கீழ் தரமான வார்தைகள் பேச பட்டன. அதற்கும் மேல் ஒரு கட்சி தலைவியின் மேல் ஆடை உருவ பட்டன, மூத்த அரசியல் கட்சியும் அதன் மேண்மையிழந்து புல்லுருவிகளால் வழி நடத்த பட்டு சீர்கேடையய்ந்தது. இப்போது மத்தியில் ஆளும் கட்சியை வலி நடந்து பவர்கள் சமுதாய உணர்வுடன் நடத்துவதால் பழைய நிலையய்க்கு மாறும் என்று நினைப்பு வருகிறது . சில தீய எண்ணம் கொண்ட அயல் நாட்டு தரகர்கள் பிணம் தின்னும் கழுகு போல் நாட்டை சூரையாட காத்திருக்கிறார்கள். அவர்கள் கசாப்பு கடைய்யக்காரர்களின் பசப்பு வார்தை களில் மக்கள் சிக்கிவிடாமல் இருக்க வேண்டும். மக்கள் யேமாற்று பேர் வழிகளை இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.. வாழ்க பாரதம். வளர்கள் மக்கள் நிலை.


Anantharaman Srinivasan
ஆக 27, 2025 19:00

என்ன ராமசந்திரா.. திரும்ப திரும்ப பலமுறை ஒரே பல்லவி. .போர்.படுபோர்.


திகழ்ஓவியன்
ஆக 27, 2025 20:03

அவர் PHD செய்ய உள்ளார் விஜய் க்கு எதிரா அதற்கு இப்படி எழுதி பழகி கொண்டு இருக்கிறார் வாழ்த்துக்கள் Dr ராமசந்திரன்


தஞ்சை மன்னர்
ஆக 27, 2025 21:33

வாழ்த்துக்கள் 200 ரூபாய் M ராமசந்திரன் நல்லவேளை உங்க கருத்து ஒட்டு விழுவாம அப்ப்டியே வந்து இருக்கு என்னமோ நாங்கள் பி சே பி யோ ஆர் எஸ் ஸ் பற்றியே கை வலிக்க தட்டினாலும் ஒரு வரி மட்டும் தான் வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை