அமைதி காப்பது ஏன்?
பீஹாரில், வாக்காளர் பட்டியல் முறைகேடு பற்றி பேசும் ராகுல், ஆந்திராவில் நடந்த ஓட்டு திருட்டு பற்றி அமைதிகாப்பது ஏன்? முதல்வர் சந்திரபாபுவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவர் பேசவில்லையா? லோக்சபா தேர்தலின்போதே ஆந்திராவில், 48 லட்சம் போலிஓட்டுகள் பதிவாகின.ஜெகன் மோகன் ரெட்டிஆந்திர முன்னாள் முதல்வர், ஒய்.எஸ்.ஆர்.காங்.,