உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜினாமா செய்ய மாட்டேன்: எடி., பிடிவாதம்

ராஜினாமா செய்ய மாட்டேன்: எடி., பிடிவாதம்

பெங்களூரு: பா.ஜ., மேலிடம் தன்னை ராஜினாமா செய்யச்சொல்லவில்லை என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அவர், சட்டசபையை கலைக்கும் எண்ணம் ஏதுமில்லை என்றும், தன்னுடைய முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை