வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பிப்ரவரி 1 ,2026 ஞாயிற்றுகிழமை . ஞாயிறு ஒரு விடுமுறை நாள் . இந்த நாளில் பட்ஜெட் எப்படி என கேள்வி ஏற்கனவே செய்தியாகி பிரதமர் அதற்கான முடிவை சொல்லி விட்டார் என்பதும் செய்தியாக வந்து விட்டது . பட்ஜெட் வழக்கம் போல மக்களுக்கு நன்மையான திட்டங்கள் கிண்டலாக இருக்கட்டும் அதற்கு ஞாயிறன்று திங்களாவது செவ்வாயாவது...எல்லா நாளும் நல்ல நாளே . நன்றி .
It will be very nice to watch the budget speech and the proceedings LIVE on TV. So, if the event is on Sunday, it will be helpful for office goers to watch it from home.
2026 - 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்., 1ல் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தால் மிகவும் நல்லது சூரியனின் தினம் நன்கு பிரகாசமாக மக்களுக்கு பயன்தரும் படஜெட் சூரியன் போன்று பிரகாசிக்கும் அமல் படுத்தாவர்களை சூரிய ஒளிபோன்று அழித்தும்விடும்