வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தீவிரவாதத்தை ஊக்குவிக்க வேண்டியது. அதன் விளைவாக மரண அடி கிடைத்தவுடன் சமாதானம் பேச வேண்டியது. இதுதான் எல் டி டி இ கடைபிடித்த அதே தந்திரம் ......
பாக்கை என்றும் நம்ப முடியாது. வன்முறை வெறி ரத்தத்தில் உள்ளது. அரசியல்வாதிக்கு மதிப்பில்லை. எல்லா முடிவுகளும் ராணுவத்தின் கையில். இந்தியாவுக்கு தீர தலைவலி. உலகமே திரண்டு சமாதானம் அமைதி என்று சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.
முகலாயர் காலத்தில், உங்கள் குடும்பம் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கள் மன்னர்களுக்கு துரதிர்ஷ்டம்.
இந்தியா தாக்குதல் ஆரம்பிக்கும் முன்னரே பதுங்கிய தைரியசாலி இவர்தான். இராணுவம் இவரது கட்டுப்பாட்டில் இல்லை. ஆகவே இந்தியா பேச்சுவார்த்தையின் பேரில் தீவிரவாத ஆதரவு அரசியல்வாதிகள் நாலுபேரை இந்தியாவுக்கு கொண்டுவந்து பிரியாணி கொடுத்து உபசரிக்கலாம்.
எப்படியோ உலக போலீஸ் காலில் விழுந்து போரை நிறுத்திட்டே. இது தற்காலிகம் தான் ராசா. உங்க நாட்டு தீவிரவாத நாய்கள் மீண்டும் வாலாட்டினால் அடுக்க முறை இரக்கம் காட்ட மாட்டோம்.
இவர்களை இன்னுமா நம்ப சொல்றாங்க? இதே ஷெரீஃப் சகோதரர் 99ல் என்ன செய்தார்?
எப்படியோ வாங்கியாச்சு IMF loan
முதலில் பாகிஸ்தான் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பை நம் நாடு துவம்சம் செய்து விட்ட படியால் அந்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்பட்டது. மீண்டும் அதை சரிசெய்திட அல்லது நிறுவிட சில மணி நேரம் அவகாசம் தேவைப் பட்டிருக்கலாம். அதற்காகத்தான் மூச்சு விட சில மணி நேரம் போர் நிறுத்தம் கேட்டிருப்பார்கள் போல் உள்ளது. இன்னும் அவர்கள் அடங்க வில்லை. எனவே வலுவாக நாலு சாத்து சாத்தினால் தான் ஒழுங்காக மண்டியிடுவார்கள்.
அந்த நாட்டு பிரதமர் ஒரு செல்லா காசு. அவருக்கு அங்கு மதிப்பு கிடையாது. இந்த ஆளு விருப்பப்பட்டாலும், அசீம் முனீர் என்ற அந்த நாட்டு ராணுவ தீவிரவாதி உடன் பட மாட்டான். முதலில், தாக்குதல் நடத்த வேண்டிய தீவிரவாதிகளின் பெயரில் அவன் பெயரை சேர்க்க வேண்டும்.
நமக்கு சமமாக உக்கார்ந்து பேச விரும்புகிறாராம் .... தலையெழுத்து .... உணர்ச்சிகள் அதிகரித்து விவேகம் குறையும்போது ...கேவலங்கள் தவிர்க்க முடியாது ...