வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மர்ம பெண் தானே? சேட்டனுடையதா
பெண்ணோ ஆணோ தவறு நடந்தது சுடப்பட்டு செத்தார்கள் இது ஒன்றே சரியான தீர்வு இந்த மாதிரி செயல்களுக்கு
6261 கிராம் கோகைன்-62.6 கோடி என்று தெரிவித்தனர். அப்போ கிராம் கோகைன் One gram of cocaine 1g $120 - $200 8-ball of cocaine an eighth of an ounce 3.5g-$300 ஆவெரேஜ் One ounce of cocaine or a zip of cocaine 28.3g $1,100 - $2000 One kilo of cocaine 1000g $28,000 ஆவெரேஜ் இந்த விலையின் பிரகாரம் 6261 கிராம் = ரூ 1.472 கோடி US$ 28000/கிகிவருகின்றது 6261 கிராம் = ரூ 10.51 கோடி US$ 200/கிராம்.
கத்தார் ல் போதை பொருட்கள் கடத்துபவர்களுக்கு கடும் தண்டனை உண்டு. தீவிர கண்காணிப்பும் உண்டு. கத்தாரில் இருந்து இந்த பெண்மணி கோகைன் கடத்தி வந்துள்ளார் என்பது உண்மையானால் இது ஒரு நல்ல STRONG CONNECTIONS உள்ள INTERNATIONAL GANG ஆகத்தான் இருக்கமுடியும்.
DOHA ஒரு நாடு இல்லை. கத்தார் நாட்டின் தலைநகரம் DOHA ஆகும்.
இந்த தையிரியம் மூர்க்கமான பெண்களா தான் இருப்பாளுக
பெண் பயணியின் பேரு ?
மர்மப்பெண்ணா இருந்தா பேரெல்லாம் கேட்கக்கூடாது ங்கிறதை மறந்துட்டேன் .....
உடனே இவளைத் தூக்கிலிட்டு கொன்று விட வேண்டும்.. அப்போது தான் மற்றவர்களுக்கு பயம் வரும்.
இங்கு காவல் துறையும் , நீதித்துறையும் வேலைப்பளுவினால் சிரமத்தில் உள்ளனர்.எனவே உடனே கொன்றுவிட்டால் நல்லது . இந்த பெண் நைஜீரிய பெண் சிறையில் பலமான தொடர்பு காரணமாக மோசமான செயல்கள் செய்யும் தொல்லையாக மாறலாம் .
62.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகெய்னை தைரியமாக கடத்திய அந்தப் பெண் நிச்சயமாக முக்காடு போட்டு மூஞ்சியை மறைக்கும் ஒரு மர்மப் பெண்ணாகத்தான் இருப்பார்.
இந்தியாவில் உள்ள அணைத்து விமான நிலையங்களிலும் தினம் தினம் முறையாக சோதனை செய்தால் பல கோடி போதைப் பொருட்கள், தங்கம், வைரம் கடத்தல் செய்பவர்கள் பிடிபடுவார்கள்.