புஷ்பா 2 திரைப்பட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு
தெலுங்கானா: புஷ்பா 2 திரைப்படம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று(டிச.,05) வெளியானது. திரைப்படத்தை காணச்சென்ற பெண் ஒருவர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qfqad4j1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உயிரிழந்த பெண்ணின் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.