உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புனேயில் போலீஸ் ஸ்டேசன் அருகே பெண் பலாத்காரம்: தலைமறைவான குற்றவாளியை தேடும் போலீஸ்

புனேயில் போலீஸ் ஸ்டேசன் அருகே பெண் பலாத்காரம்: தலைமறைவான குற்றவாளியை தேடும் போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: புனேயில் 26 வயதான பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேசன் அருகே பஸ் ஒன்றில் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புனேயின் சுவார்கேட் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை 5:45 மணிக்கு பாதிக்கப்பட்ட பெண் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, வந்த மர்ம நபர் ஒருவர் சகோதரி என அழைத்து பஸ் மறு புறம் நிற்பதாக கூறினார். இதனை நம்பி அந்தப் பெண் அங்கு சென்றார்.போலீஸ் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் பஸ் நின்றது. அதில் ஏற அந்தப் பெண் தயங்கிய போது, அந்த நபர் தான் உதவி செய்வதாக உள்ளே அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அவன் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்கு அதிர்ச்சி தெரிவித்து உள்ள துணை முதல்வர் அஜித் பவார், குற்றவாளியை தூக்கில்போடவேண்டும் எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

abdulrahim
பிப் 27, 2025 10:09

எங்க அந்த ....


abdulrahim
பிப் 27, 2025 10:07

சங்கிகள் எழுத்துவானுங்க பாருங்க சால்ஜாப்பு இனி ....


Haja Kuthubdeen
பிப் 27, 2025 09:26

ஓஹோ...இது தமிழ்நாட்டில் நடக்கலையா?? வழக்கம் போல திராவிடத்தை திட்டிதீர்க்கும் சங்கிகள் யாரையுமே காணோம்.


Nandakumar Naidu.
பிப் 27, 2025 09:05

உடனடியாக என்கவுண்டரில் போட்டுத்தள்ள வேண்டும்.


கொங்கு தமிழன் பிரஷாந்த்
பிப் 27, 2025 02:42

சங்கிகள் வந்து ஆஜராக வேணாமா? ஒய் இது தமிழ்நாட்டில் நடக்கவில்லையோ!!


Seekayyes
பிப் 27, 2025 05:42

இது திரவிடியா சொங்கிகளின் டாபிக், ஆகையால் சங்கிகள் நிச்சயம் தட்டி கேட்போம்.


தமிழன்
பிப் 27, 2025 00:33

பிஜேபி ஆளும் மாநிலத்தில் இப்போதுதான் முதல் தடவை நடக்குது போல உட்கட்சி சண்டையை கவனிக்கவே நேரமில்லை இதுல எங்க போயி சட்டம் ஒழுங்கு எல்லாம்?? எங்கப்பா உபிஸ் கூட்டத்த காணோம் தினமலர் இதை அப்படியே வெளியிடுமா இல்லை வழக்கம் போல சங்கிகளுக்கு காவடி தூக்குமா??


RAMAKRISHNAN NATESAN
பிப் 26, 2025 22:48

அவர்களுக்கு ஷிண்டேயைச் சமாளிப்பதிலேயே நேரம் போய்விடுகிறது ....... சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க ஏது நேரம் ?


Seekayyes
பிப் 27, 2025 05:51

ஷிண்டேவை ஏன் சார் சமாளிககனும். அந்த ஒட்டுண்ணி கழட்ட எவ்வளவு நேரம் ஆகும். இப்பொழுதுதான் பஜக மிருகபலத்துடன் இருக்கே. அஜித் பவாருக்கும் ஒரு எச்சரிக்கை மணி அடித்தது போல் ஆச்சு.


முக்கிய வீடியோ