மஞ்சள் பெட்டி
பாகிஸ்தானுக்கு பதிலடி தராதது ஏன்? மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்ததாது ஏன்? மும்பை தாக்குதலை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சதி என்று கூறி, பாகிஸ்தானுக்கு காங்., நற்சான்று வழங்கியது ஏன்? தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே ராகுல் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றது ஏன்?. அவரது குடும்பத்தினருக்கு நாட்டின் பாதுகாப்பை விட ஓட்டு வங்கி அரசியலே முக்கியம். –பிரதீப் பண்டாரி தேசிய செய்தி தொடர்பாளர், பா.ஜ.,