வாசகர்கள் கருத்துகள் ( 39 )
இந்தியன் என்ற சொல் அணைத்து மதத்தினறையும் ஒன்றிணைக்கும் வார்த்தை . அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றலாம் . ஒரு அரசியல் வாதி அது குறித்து தனது விமர்சனத்தை வைக்கலாம் . ஆனால் ஒரு முதலமைச்சர் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் ஒன்றுபட வேண்டும், அப்பொழுது தான் அவர்கள் வலிமை பெறமுடியும் , எனக்கூறுவது அப்பட்டமான மதவாத அரசியல் . இது நாட்டிற்கு கேடு விளைவிக்கும் .
ghazwa e hind செயல்படுத்துவது யார் ???? ஆர் எஸ் எஸ் ஆ ????
ஹிந்துக்களின் ஒற்றுமை உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட தமிழர்களின் ஒற்றுமை எங்களுக்கு முக்கியம். மதத்தின் அடிப்படையிலான ஒற்றுமையை விட மொழியின் அடிப்படையிலான ஒற்றுமையை முக்கியமாக நாங்கள் நினைக்கிறோம். அது தான் நம்மிடையே உள்ள வித்தியாசம்!
அப்பி என்றால் உடன் பிறப்பே முதலில் நீ எதிர்க்க வேண்டியது ஒத்த டோலக்குடன் திருட்டு இரயில் ஏறி வந்த ஒன்கொள் தெலுங்கன் கட்டுமர கோவால் புற கொள்ளை கூட்ட குடும்ப அரசியல் செய்யும் திராவிடர்களை தான்
ஜாதி விட்டு திருமணம் செய்ய வேண்டும் , மற்றபடி ஒழுக்கம் போன்றவை கடைபிடிக்க வேண்டும்
என்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களும் ஒடுக்கபட்டவர்களும் அரசியல் மற்றும் ஆன்மீகத்தில் உச்ச நிலை அடைகிறார்களோ அன்றுதான் ஒற்றுமை ஏற்படும். அதற்கு இடங்கொடுக்க இன்றைய ஆட்சியாளர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் முன் வர வேண்டும்
எப்பொழுது தரமானவர்கள் அவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் வருகிறார்களோ அப்பொழுதான் இது உறுபடும் இன்னும் தாழ்த்த பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற ஒரே தகுதியில் குடுத்து கொண்டு இருந்து கொண்டிருந்தால் எந்த முன்னேற்றமும் வர வாய்ப்பு இல்லை.. ஜாதி காழ்புணர்ச்சிதான் வளரும்
நாடு முன்னேற வேண்டும் என்றால், மதம், இனம், ஜாதி இல்லாமல் அனைவரும் ஓன்று பட வேண்டும். ஒரு மதத்தை ஏற்று கொண்டு இன்னொரு மதத்தை இழிவு படுத்துபவன் போல் அயோக்கியன் வேறு எவரும் இல்லை ....
ஆனா திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட குடும்ப கொத்தடிமையாக நாங்கள் வந்தேறிகள் சங்கிகள் ஆரியர்கள் என்று பிரித்து பிரித்து கூறுவோம் ... அதை கண்டு கொள்ள கூடாது என்று சொல்லி இருக்களாம் உடன் பிறப்பே..
உன்னை போன்றவர்கள் தான் இந்த நாட்டிற்கு கேடு .
அட கொத்தடிமையே எங்கோ நடக்கும் விசயங்களில் நன்றாக வக்கணையாக பேசும் நீ ஒட்டு போட்ட மாநிலம் ஆகிய தமிழகத்தில் திருட்டு திராவிடத்தின் கொத்தடிமையாக இருக்கிறாயே...கேடு எது நல்லது எது என்று கூட பிரித்து பார்க்க முடியாத மூடனாய் இருக்கிறாயே என்று வருத்த படுகிறேன்...
மூடனே ,கொத்தடிமையே , சங்கியே , நீ ஒரு கேடு
நல்லது எது , கேட்டது எது என்று நீ சொல்லி தான் எனக்கு தெரிய வேண்டுமா ?? உன் வேலைய பாரு .
பார்த்தியா உன் கொண்டை வெளியில் தெரிந்து விட்டது சங்கி என்று பிரிவினைவாதம் பேசும் நீ இந்தியனாய் இரு என்று ஒற்றுமை பேசுவது ஓநாய் தான் ஒரு வெஜிடேரியன் என்று சொல்வது போல் உள்ளது கொத்தடிமையே...
போய் வேற வேலைய பாரு .........
பாரத நாட்டின் ஹிந்துக்களின் ஒற்றுமை ..மிகவும் சரியான சமயத்தில் அருமையான பேச்சு. எனது வணக்கங்கள் யோகி ஜி அவர் களுக்கு.
ஹிந்துக்களின் ஒற்றுமை மட்டும் பேசாதே , மொத்த மக்களின் ஒற்றுமை பற்றி பேசு ...உன் பேச்சு மத துவேஷத்தையே தூண்டும்
ஆனால் கொத்தடிமையாகிய நாங்கள் மட்டும் மசூதியின் ஜமாத்தார்கள் சொல்வதை கேட்டும் சர்சுகளின் பங்கு தந்தை சொல்வதை கேட்டும் த்திருடற்களாய் இருந்தாலும் சிந்தாமல் சிதறாமல் மத ஒற்றுமையை காட்ட அப்படியே ஒட்டு போடுவோம்... இல்லையா உடன் பருப்ப..
அபப்டி தான் தமிழ்நாட்டில் ஹிந்துக்களை பிரித்து அரசியல் ஆதாயம் அடைந்துகொண்டிருக்கிறார்கள் திராவிட கட்சிகள்
திராவிட இயக்கங்கள் வருவதற்கு முன்பு எல்லோரும் ஒரே இனமாக ஜாதி மத பிரிவு இல்லாமல் ஒன்றாகவா இருந்தோம்!!!!
ஆனா அடித்துக்கொள்ள வில்லையே ஹாஜா...அவர் அவர்கள் தானுன்டு தான் வேலை உண்டு என்று சகோதரத்துவத்துடன் இருந்தார்கள்.... திருட்டு திராவிடர்கள் வந்த பிறகுதான் மத ஜாதி சண்டைகள் ஆணவ கொலைகள் என்ற வரலாறு தெரியுமா ...
ரெம்ம்ம்ம்ம்ப ஓவர் ஃபீலிங் டோய்...
சரியா சொல்லி இருக்கிறார் யோகி... இங்கே திருட்டு திராவிடர்களால் தமிழ் இந்துக்கள் பிளவு பட்டு இருப்பதால் இந்து மதத்தை டெங்கு மலேரியா கொசுக்களை போல் அழிப்போம் என்றும் இந்துகளின் கோயில்களை இடித்தும் இந்து என்றால் திருடன் என்றும் கூறிகிறானுவோ.. ..
நான் சொல்லலை... ஆகஸ்ட் மாதம் பேசுனதுக்கு பகோடாஸ் கூட இப்போதான் ஃபீல் பண்ணுவாங்கன்னு...
சாங்கி என்று கி மு வில் சொன்ன கேடுகெட்ட கோவால் புற ஒன்கொள் கொள்ளையன் விடியல் சொன்னதை இப்போது உன் கருத்தில் சொல்லி காட்டி மகிழ்ச்சி அடையும் ருவா 200 குடும்ப கொத்தடிமை நீ தானே பாமரா... நாவினால் சுட்ட வடு எப்போதும் ஆறாது என்பதை தெரியாத மூடன் இல்லை நீ என்று நம்புகிரேன் நான்...நீ எப்படி...
ஜாதி பிரிவு ஏற்றதாழ்வு உயர்ந்தவன் தாழ்ந்தவன் திராவிட இயக்கங்கள் ஏற்படுத்தியதா???
ஆணவ கொலைகள் செய்பவர்கள் நீங்கள் சொல்லும் ஆரியர்கள் என்கிற பிராமினர்கள் அல்ல என்ற வரலாறு தெரியும் அல்லவா ஹாஜா...
பிளாஸ்டிக் சேர் கொடுத்தும், தனக்கு முன்னால் கைகட்டி நின்று கொண்டு பேச செய்ததும் , நீ அந்த ஜாதி தானே என்ன்று வட்டாசியாளரை பார்த்து கேட்டதும் , அப்பெட்கர் கொண்டுவந்த இட ஒதுக்கீடு டுக்கு ஸ்டிக்கர் ஒட்டி நாங்கள் உங்களுக்கு போட்ட பிச்சை என்றதும் திராவிடம் இல்லை என்கிறாயா ஹாஜா...