வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பேசாம இவரு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, கரப்பான் கட்சியில் சேர்ந்து விடலாம்.
இவர் பிரைன்-ல நிறைய கேப் இருக்கும் போல, அதான் சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசுறது, ஆனா ஒண்ணு தெரியுது - பார்லிமென்ட் நடக்கும் போது மட்டும் சுத்தி சுத்தி வருவாரு யாரையாவது தூண்டி விடுவாரு அதை வச்சு ரெண்டு நாள் மட்டும் உள்ளே வந்து பேசுவாரு, அப்பறோம் வெளியே கூச்சல் போடுவாரு,, அவ்வளவுதான் ஆள் காணாமல் போயிருவாரு, எங்க போறாரு எப்ப வருவாருன்னு யாருக்கும் தெரியாது.... ஆடுறது பார்லிமென்ட் எப்ப திறப்பாங்கனு கேட்டுட்டு போயிருவாரு....
ஏங்க இப்பிடி எல்லாம் இல்லாதது பொல்லாததப் பத்தி எல்லாம் எளூதரீங்க? "இவர் பிரைன்-ல நிறைய கேப் இருக்கும் போல" - - அப்டீண்ட்டு அனியாயமாச் சொல்ரீங்களே நாயமா? ஏண்ட்ட எங்க அங்கச்சி கிட்ட எல்லாம் "ப்ரைன் அப்டீண்ட்டு ஒரு சமாஜாரம் எப்பத்திக்குமெ பரம்பரையிலயும் கெடையாது அப்டி இருக்கச்சிலெ அதில கேப் இருக்குன்னா மனசுக்குச் சங்கடமா இருக்கில்லே
பாராளுமன்றத்தில் தன் மைக்கை தானே ஆப் செய்து விட்டு என்னை பேச விடுவதில்லை என் மைக்கை ஆப் செய்து விடுகிறார்கள் என்று புலம்பும் ஒரு .... பேசக்கூடாது
இவரது கட்சி காங்கிரஸா? அல்லது கரப்பான்பூச்சி கட்சியா?
இவரே ஒரு ரவுடி போல் திரியறார். வயசுக்கு தகுந்த நடவடிக்கை இல்ல.
ரவுடிகளை மிரட்டி தான் கட்டுபடுத்த சொல்லியிருக்கிறது சட்டம். நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கும். வெறும் பாக்கெட் டைரியை அரசியல் சாசனம் என்று சொல்லித்திரியும் நபர்களை யாரும் மதிக்க போவதில்லை.
நீங்களும் உங்களுடைய செல்ல அக்காவும் ஆடுங்கள், வரும் தேர்தலில் உங்களுடைய கட்சி உங்களை தூக்கி இத்தாலிக்கு அனுப்பிவிட்டு, இங்கு இருக்கும் ஜோசஃஐ தலைவராக ஆக்க போறாங்க.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களின் கருத்தை மறுக்க முடியாது. புதிய தலைமுறை எதிர்வரும் தலைமுறையினர்களை சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.
போலி விவசாயிகள், போலி மாணவர்கள், போலி அரசியல்வாதிகளை வைத்து நீயும் இனி போராட்டம் செய்யமுடியாது. வருகிறது கடுமையான சட்டம்.
ப்ரோ இந்த மைக் ஆன்ல இருக்கான்னு செக் பண்ணுங்க .. நீங்கபாட்டுக்கு ஒப்பாரி வச்சிக்கினே இருந்தா நிருபர் மைக் ஆப் செஞ்சி வச்சிடுவாங்க புடிங்கி ஆப் பண்ணுங்க அப்புறம் மைக் கேட் செஞ்சிட்டாங்கன்னு கத்தலாம்