மேலும் செய்திகள்
சிறப்பு மருத்துவ முகாம்
3 hour(s) ago
மின் கம்பிகளை சீரமைக்க அரசுக்கு கோரிக்கை
3 hour(s) ago
போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் மன்றம்
3 hour(s) ago
கள்ளக்காதலி அடித்து கொலை : நாடகமாடிய வாலிபர் கைது
3 hour(s) ago
புதுடில்லி: மத்திய உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையின் படி காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ‛இசட்' பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை அமைப்பு , மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு அறிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது.இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில் கார்கேவுக்கு ‛இசட்' பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய கம்பெனிகள் படைப்பிரிவு போலீசார் கார்கேவுக்கு பாதுகாப்பு வழங்குவர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago